• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உச்சக்கட்ட பரபரப்பில் ஆந்திரா... கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி... !!

    ஆந்திராவில் கலப்பட பால் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது ஆறாக அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
    Author By Amaravathi Wed, 25 Feb 2026 09:41:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andra contaminated milk death troll six

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி  ராஜமுந்திரியில் உள்ள லாலா செருவு   சவுடேஷ்வரிநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலர் பிப்ரவரி 15 முதல் வாந்தி, சிறுநீர் கழிக்க இயலாமை, வயிறு உப்புசம் மற்றும் பிற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் 14 பேர் நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் கலப்பட பால் குடித்து அனுரியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி
    கிருஷ்ணவேணி (75) ராதாகிருஷ்ணா (70) சேஷகிரி ராவ் (72) மற்றும் ரமணி ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நகரில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 8  பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.  

    இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள 274 பேரின் இரத்த மாதிரிகள் சேகரித்து  ஆய்வகத்திற்கு அனுப்பினர். குறிப்பாக இதற்கு  காரணமான  நரசாபுரம் சேர்ந்த  பால் வியாபாரி நாகேஸ்வர ராவ் 42 பேரிடம் பால் சேகரித்து 164 குடும்பத்திற்கு பால் விநியோகம் செய்து வந்ததால் அந்த பகுதியில் உள்ள பால் வியாபாரிகளிடம் இருந்து  மாதிரிகள் சேகரித்து ஐதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள ஆந்திர அரசு, கலப்பட பாலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது  குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளது. 

    இதையும் படிங்க: ஜெயலலிதா இறந்த அன்று நடந்தது இதுதான்... அப்பல்லோவில் நடந்ததை புட்டு, புட்டு வைத்த சசிகலா

    மேலும் படிங்க
    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியா
    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு
    ஜார்ஜ்குட்டி.. நீங்கள் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர் தான்..!! மக்களின் அன்புக்கு அடிபணிந்த நடிகர் மோகன்லால்..!

    ஜார்ஜ்குட்டி.. நீங்கள் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர் தான்..!! மக்களின் அன்புக்கு அடிபணிந்த நடிகர் மோகன்லால்..!

    சினிமா
    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    அரசியல்
    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    அரசியல்

    செய்திகள்

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியா
    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு
    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    அரசியல்
    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    அரசியல்
    குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

    குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share