• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யார் அந்த சார்? - அண்ணா பல்கலைக்கழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்...!

    அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 06:58:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna University Student give Sexual Harassments complaint against Professor

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.   அண்ணா பல்கலைக்கழகத்தில் தனக்கு வகுப்பு எடுக்கக்கூடிய பேராசிரியரான ஞானவேல் பாபு என்பவர் தனக்குதொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் போனிலும் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக அந்த பேராசிரியர் தன்னை தொடர்ந்து நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக தனக்கு சாட் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னை தனக்கு மட்டுமின்றி தனது தோழிகளுக்கும் இதுபோன்று பாலியல் ரீதியான மெசேஜ் மற்றும் தொல்லை கொடுத்து வருவதாகவும் அந்த மாணவி தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

    தான் நண்பர்களோடு வந்து பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும், இரவு நேரத்தில தொடர்ச்சியாக போன் செய்து தொல்லை கொடுத்து வருவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தன்னை போல நிறைய மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய கமிட்டியிலும் புகார் அளித்திருப்பதாகவும் மாணவி தெரிவித்திருக்கிறார். 

    இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளும் விதமாக, புகாரை அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த புகார் மீது துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். மாணவியிடம் இருந்து செல்போனைக் கைப்பற்றி, ஞானவேல் பாபு என்ற பேராசிரியர் அனுப்பி ஆபாச மெசேஜ்கள் முழுவதையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

    இவர் முழுவதுமாக கூறுவது உண்மைத்தானா? என்ற உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கட்டமாக பேராசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு 30
    ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றார். இதே பல்கலைக்கழகத்தில மீண்டும் ஒரு மாணவி பாலியல் தொடர்பான புகாரை பேராசிரியர் மீது கொடுத்திருக்கும் சம்பவமானது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: காமக்கொடூரனுக்கு திமுக கொடி கட்டிய காரில் ராஜமரியாதை... சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் சம்பவம்...!

    மேலும் படிங்க
    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    தமிழ்நாடு
    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    சினிமா
    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    கால்பந்து
    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share