• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காமக்கொடூரனுக்கு திமுக கொடி கட்டிய காரில் ராஜமரியாதை... சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் சம்பவம்...!

    சிவசேனா பிரமுகர் கைது ஆனால் அழைத்து வந்தது கருப்பு சிவப்பு திமுக நிறத்தில் பெயர் கொண்ட காரில் ஏற்றி வந்ததால் பரபரப்பு
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 18:18:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chengalpattu 14 years old girl sexual harassment case car issue

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு, தற்போது காவல்துறையின் செயல்பாடுகளால் பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டிய சட்டத்தின் காவலர்கள், ஆளுங்கட்சியின் கைபாவையாகச் செயல்படுகிறார்களா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது

    இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசேனா பிரமுகர் தாமோதர பெருமானை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அவரை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த விதம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது

    ஒரு கொடூரமான குற்றவாளியை அழைத்து வர காவல்துறையிடம் அரசு வாகனங்கள் இல்லையா? அல்லது குற்றவாளிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்ட இது திட்டமிட்ட நாடகமா?

    இதையும் படிங்க: சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!

    திமுக கலர் கருப்பு சிவப்பு நிறம் கொண்ட எழுத்து போடப்பட்ட காரில் ஒரு காமக்கொடூரனை விசாரணைக்கு அழைத்து வந்தது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கேள்விகள் எழுந்துள்ளன

    காவல்துறையினர் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்? இந்த  . நீர்த்துப்போகச் செய்ய ஏதேனும் திரைமறைவு வேலைகள் நடக்கிறதா என்ற சந்தேகம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது

    குற்றவாளியை ராஜமரியாதையுடன். அழைத்து வருவது போல அரசியல் கட்சி அடையாளமுள்ள காரில் அழைத்து வந்தது காவல்துறையின் நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது என அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

    இதையும் படிங்க: பரிகார பூஜை லீலைகள்... சிறுமிகளை சீரழித்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை... சிவகங்கை நீதிமன்றம் அதிரடி....!

    மேலும் படிங்க
    விவசாயி வீட்டிற்குள் புகுந்து துணிகரம்... 60 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய முகமூடி கொள்ளையர்கள்...!

    விவசாயி வீட்டிற்குள் புகுந்து துணிகரம்... 60 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய முகமூடி கொள்ளையர்கள்...!

    தமிழ்நாடு
    வாரத்தின் முதல் நாளே ஷாக் மேல ஷாக்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    வாரத்தின் முதல் நாளே ஷாக் மேல ஷாக்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    காலையிலேயே குட் நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு.. பெண்கள் செம்ம குஷி..!!

    காலையிலேயே குட் நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு.. பெண்கள் செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    தமாகாவுக்கு பேரதிர்ச்சி..! மாநில செயலாளர் யுவராஜா திடீர் விலகல்.! அரசியலில் ட்விஸ்ட்..!!

    தமாகாவுக்கு பேரதிர்ச்சி..! மாநில செயலாளர் யுவராஜா திடீர் விலகல்.! அரசியலில் ட்விஸ்ட்..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சியில் உறைந்து போன கனிமொழி...  4 பேர் சேர்ந்து 3 வயது குழந்தைக்கு செய்த கொடூரம்... தவெக அரசுக்கு விளாசல்...!

    அதிர்ச்சியில் உறைந்து போன கனிமொழி... 4 பேர் சேர்ந்து 3 வயது குழந்தைக்கு செய்த கொடூரம்... தவெக அரசுக்கு விளாசல்...!

    அரசியல்
    52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!

    52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விவசாயி வீட்டிற்குள் புகுந்து துணிகரம்... 60 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய முகமூடி கொள்ளையர்கள்...!

    விவசாயி வீட்டிற்குள் புகுந்து துணிகரம்... 60 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய முகமூடி கொள்ளையர்கள்...!

    தமிழ்நாடு
    காலையிலேயே குட் நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு.. பெண்கள் செம்ம குஷி..!!

    காலையிலேயே குட் நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு.. பெண்கள் செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    தமாகாவுக்கு பேரதிர்ச்சி..! மாநில செயலாளர் யுவராஜா திடீர் விலகல்.! அரசியலில் ட்விஸ்ட்..!!

    தமாகாவுக்கு பேரதிர்ச்சி..! மாநில செயலாளர் யுவராஜா திடீர் விலகல்.! அரசியலில் ட்விஸ்ட்..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சியில் உறைந்து போன கனிமொழி...  4 பேர் சேர்ந்து 3 வயது குழந்தைக்கு செய்த கொடூரம்... தவெக அரசுக்கு விளாசல்...!

    அதிர்ச்சியில் உறைந்து போன கனிமொழி... 4 பேர் சேர்ந்து 3 வயது குழந்தைக்கு செய்த கொடூரம்... தவெக அரசுக்கு விளாசல்...!

    அரசியல்
    52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!

    52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!

    தமிழ்நாடு
    கோவிலுக்குள் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதா?... ஜோமோட்டாவில் வந்த சிக்கன் சுக்கா...பிரபல கோயிலில் சர்ச்சைக்கு மேல் சர்ச்சை...!

    கோவிலுக்குள் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதா?... ஜோமோட்டாவில் வந்த சிக்கன் சுக்கா...பிரபல கோயிலில் சர்ச்சைக்கு மேல் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share