• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?... கலாம் நினைவிடத்தில் நின்று சொன்ன ஷாக்கிங் வார்த்தை... ஆடிப்போன அரசியல் களம்...!

    கலாம் நினைவிடத்தில் அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Mon, 27 Jul 2026 12:02:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai avoid political question

    அக்டோபர் 15 ஆம் தேதி கலாம் பிறந்த நாள் அன்று கோவையில் centre for ethics in politics என்ற பெயரில் மையம் ஒன்றை நாட்டு அர்ப்பணிக்க இருப்பதாக அண்ணாமலை தகவல் 

    வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இன்று ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளில் பங்கேற்று அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார்.அந்த பேட்டியின் போது, அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி துவா செய்து வருகின்றனர். இந்த ஆண்டு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.

     அறிவியலும் ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம் நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாம் ஐயாவின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் என்று கலாம் வழியில் வீதலீடர்ஸ் அமைப்பை நல்வழி நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் இங்கு வந்து உரம் ஏற்றிக்கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன் 

    இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய அண்ணாமலை.. குல்லாவுடன் கலாம் நினைவிடத்தில் மரியாதை.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

    அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம் ethics in politics என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியவர். கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும். அக்டோபர் 15ஆம் தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் centre for ethics  in politics என்ற பெயரில் மையம் ஒன்றை வைத்து நாட்டுக்கார்ப்பணிக்க இருக்கிறோம் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள் கலாம் ஐயாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம் என்று கூறினார் அவரிடம் தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறினார்

    இதையும் படிங்க: வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!

    மேலும் படிங்க
    "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

    "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

    இதர விளையாட்டுகள்
    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    தமிழ்நாடு
    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share