• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெகா சைஸ் லட்டு பிள்ளையார் செய்யப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
    Author By Nila Mon, 14 Sep 2026 09:01:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vinayagar chadhurthi special

    கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு வழிகளில் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தனர். அதில் சிறப்பாக அமைந்தது திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் உருவாக்கப்பட்ட மெகா சைஸ் லட்டு பிள்ளையார். சுமார் 74 கிலோ எடை கொண்ட இந்த லட்டு விநாயகர் பக்தர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், சிறப்பு வழிபாட்டிற்கும் உட்படுத்தப்பட்டார்.இந்த இனிப்புக் கடையை நடத்தி வருபவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் வினய் ஆகியோர் தான்.

    கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடலூரில் இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வரும் இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான லட்டு பிள்ளையாரை உருவாக்கி வழிபாடு நடத்தும் வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். மக்களின் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த நிகழ்வை ஆண்டுதோறும் நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு 74 கிலோ எடையில் லட்டு பிள்ளையார் தயாரிக்கப்பட்டார்.

    Special laddu

    இதற்காக 15 பேர் கொண்ட குழுவினர் மூன்று நாட்கள் முழுமையாக உழைத்தனர். 30 கிலோ கடலை மாவு, 35 கிலோ சர்க்கரை, 20 கிலோ நெய், 5 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை மற்றும் கால் கிலோ ஏலக்காய் ஆகிய பொருட்களைப் பயன்படுத்தி இந்த லட்டு விநாயகர் உருவாக்கப்பட்டார். கடையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.விநாயகர் சதுர்த்தி நாளில் காலையில் இந்த லட்டு பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த லட்டு விநாயகர் தனித்துவம் பெற்றதாக அமைந்தது.

    இதையும் படிங்க: அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    பக்தர்கள் தேங்காய் உடைத்து படையலிட்டு வழிபட்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த லட்டு விநாயகர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என கடையினர் தெரிவித்தனர்.இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இனிப்புக் கடையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு பிள்ளையாரைப் பார்த்து வியந்த பக்தர்கள், இறைவனின் அருளை வேண்டிச் சென்றனர். விநாயகர் சதுர்த்தியின் போது இதுபோன்ற புதுமையான வழிபாட்டு முறைகள் பக்தி உணர்வை மேலும் வளர்க்கின்றன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம், பண்டிகையின் மகிழ்ச்சியையும் பக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தியது.

    இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

    மேலும் படிங்க
    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    அரசியல்
    தீபாவளி ரிலீஸுக்கு தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’..!! நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!

    தீபாவளி ரிலீஸுக்கு தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’..!! நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!

    சினிமா
    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...”  திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...” திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    அரசியல்
    15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது ‘ஜாக்பாட்’.!!  தொகுத்து வழங்கும் குஷ்பூ.. நிகழ்ச்சிக்கு ஆவலாக ரசிகர்கள்..!

    15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது ‘ஜாக்பாட்’.!! தொகுத்து வழங்கும் குஷ்பூ.. நிகழ்ச்சிக்கு ஆவலாக ரசிகர்கள்..!

    சினிமா
    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    அரசியல்

    செய்திகள்

    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    அரசியல்
    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...”  திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...” திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    அரசியல்
    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    அரசியல்
    தமிழகத்திற்குள் புகுத்தக்கூடாது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் நேரடி வார்னிங்... என்னவா இருக்கும்?

    தமிழகத்திற்குள் புகுத்தக்கூடாது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் நேரடி வார்னிங்... என்னவா இருக்கும்?

    அரசியல்

    "சட்டமன்ற ஆக்‌ஷன் முதல் கில்லி கபடி வரை..! சென்னையை கலக்கும் விநாயகர் சிலைகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share