• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    கடந்த 120 நாள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீர்குலைந்து விட்டது .  எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ,பாலியல் சீண்டல்கள் என தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிட்டது. மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 14 Sep 2026 09:37:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK agri krishnamoorthy warning to vijay

    தமிழகத்தில் மக்கள் மனமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.  கடந்த 120 நாட்கள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் சீண்டல்கள் என தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிட்டது.
     எனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்.

     அதற்கான அரசியல் சதுரங்க காய்களை எடப்பாடி பழனிச்சாமி நகர்த்தி வருவதாக அதிமுகவின் சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோவில் என்ற இடத்தில் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

     அதிமுகவின் சட்டமன்ற கொறடாவாக விளங்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் கோவில் என்ற இடத்தில் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார் .

    இதையும் படிங்க: விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நடைபெற உள்ள மதுராந்தகம், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் .
    அதற்கான அரசியல் சதுரங்க காய்களை எடப்பாடி பழனிச்சாமி நகர்த்தி வருவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .

     கடந்த 120 நாள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீர்குலைந்து விட்டது .
     எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ,பாலியல் சீண்டல்கள் என தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிட்டது. மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
     எனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .

     மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற ஜோசப் விஜய் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.  விவசாய கடன் தள்ளுபடியில் குளறுபடி.
     மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் தருவதாக கூறினார் அது என்னவானது என தெரியவில்லை .
    ஆறு சிலிண்டர்கள் தருவதாக கூறினார்.  மூன்று சிலிண்டர்கள் என அறிவித்துள்ளார். 
    அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

     அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என தேர்தல்  வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.  தற்போது அதிலும் பல நிபந்தனைகள்.  த.வெ.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டார்கள் .

     மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நபர்கள், கைவிரலில் வைத்த மை காயும் முன் 50 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு கட்சிக்கு துரோகம் செய்து கட்சி மாறினர் .
     
     எனவே இந்த இரு தொகுதிகளிலும் நடைபெறக்கூடிய இடைத்தேர்தல்களில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .தமிழகத்தில் உள்ள நிதி நெருக்கடியில் புதிய சட்டமன்றம் தேவைதானா ? என கேள்வி எழுப்பினார்.

     பட்டினம் பாக்கம் பகுதியில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். நிதிநிலை சரியானதும் வேறு இடம் பார்க்கலாம் என்றார். 

     முதலீடுகளை திரட்டப் போவதாக கூறி லண்டன் சென்ற ஜோசப் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என நாட்டு மக்கள் நன்றாக பார்த்து வருகின்றார்கள் .

    தவெக அரசு,  அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக உள்ளது. தவெக அரசின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார் .
     
    இதையும் படிங்க: எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    மேலும் படிங்க
    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    அரசியல்
    தீபாவளி ரிலீஸுக்கு தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’..!! நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!

    தீபாவளி ரிலீஸுக்கு தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’..!! நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!

    சினிமா
    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...”  திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...” திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    அரசியல்
    15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது ‘ஜாக்பாட்’.!!  தொகுத்து வழங்கும் குஷ்பூ.. நிகழ்ச்சிக்கு ஆவலாக ரசிகர்கள்..!

    15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது ‘ஜாக்பாட்’.!! தொகுத்து வழங்கும் குஷ்பூ.. நிகழ்ச்சிக்கு ஆவலாக ரசிகர்கள்..!

    சினிமா
    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    அரசியல்

    செய்திகள்

    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    “எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!

    அரசியல்
    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...”  திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...” திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!

    அரசியல்
    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA!அமைச்சர் ரமேஷ் சாமி சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    அரசியல்
    தமிழகத்திற்குள் புகுத்தக்கூடாது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் நேரடி வார்னிங்... என்னவா இருக்கும்?

    தமிழகத்திற்குள் புகுத்தக்கூடாது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் நேரடி வார்னிங்... என்னவா இருக்கும்?

    அரசியல்

    "சட்டமன்ற ஆக்‌ஷன் முதல் கில்லி கபடி வரை..! சென்னையை கலக்கும் விநாயகர் சிலைகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share