• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமர் வரவேற்பில் அண்ணாமலை மிஸ்ஸிங் ஏன்? வரவேற்பு குழுவில் பெயர் இருந்ததா? வெளியானது ஆதாரம்!

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில், பெயர் இருந்தும் அண்ணாமலை வரவில்லை என்ற சர்ச்சையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரவேற்புக்குழுவில் அவரது பெயரே இல்லை என்று வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
    Author By Pandian Mon, 30 Mar 2026 12:01:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Not in Modi Welcome List at Coimbatore Airport: Fresh Twist in BJP Row!

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரே இல்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது கட்சிக்குள் ஏற்கனவே நிலவும் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

    பிரதமர் மோடி மார்ச் 29 அன்று கோவை வழியாக கேரளா பிரசாரத்துக்குச் சென்றபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்க 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் அண்ணாமலை இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியபோது, “அண்ணாமலை வீட்டில்தான் இருக்கிறார். அவர் வரவில்லையே” என்று கேட்டனர். அதற்கு வானதி, “நானும் உடனே அண்ணாமலை எப்போது வருகிறார் என்று கேட்டேன். வரவேற்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுதான் அனுப்பினோம். ஆனால் அவர் வரவில்லை என்று தகவல் வந்தது” என்று பதிலளித்திருந்தார்.

    இதையும் படிங்க: ஜோசியர் கொடுத்த வார்னிங்! அண்ணாமலை ஜகா வாங்கியதின் பின்னணி!! போட்டியிடாததன் காரணம் இதுதானா?

    AnnamalaiAbsent

    ஆனால் இப்போது வரவேற்புக் குழுவில் இடம் பெற்றிருந்த 19 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பட்டியலில் இருந்தனர். அண்ணாமலை மட்டும் இல்லை.

    தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் பா.ஜ.க. 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிப் பங்கீட்டில் அண்ணாமலைக்கு திருப்தி இல்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்திய மாநில நிர்வாகிகள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை கட்சிக்குள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெயர் விடுபட்டதற்கு யார் காரணம், பட்டியல் தயாரித்தவர்கள் யார், வானதி ஏன் அப்படிப் பதிலளித்தார் என்பது குறித்து பா.ஜ.க. மேலிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அண்ணாமலை தொடர்பான இந்தச் சம்பவம் தமிழக பா.ஜ.க.வில் தொடர்ந்து நிலவும் உள் மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

    இதையும் படிங்க: ஓரங்கட்டப்படும் நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி! தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்தும் அதிமுக!

    மேலும் படிங்க
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..!  கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    சினிமா
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு
    தரைவழி தாக்குதல் நடத்தினால் சுறாக்களுக்கு இரையாவீர்கள்!!  அமெரிக்க வீரர்களுக்கு ஈரான் வார்னிங்!

    தரைவழி தாக்குதல் நடத்தினால் சுறாக்களுக்கு இரையாவீர்கள்!! அமெரிக்க வீரர்களுக்கு ஈரான் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share