• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வேலை போச்சு..! வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீஸ்..!!

    கஞ்சாவால் வேலை இழந்து பிறகு வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது செய்யப்பட்டார்.
    Author By Nila Wed, 22 Apr 2026 15:02:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arres

    ஐதராபாத்தில் கஞ்சாவுக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை இழந்த பிறகு வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர். இவர் தனது வீட்டில் 17 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை போலீசார் அறிந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்துள்ளனர்.

    கஞ்சா பழக்கத்தால் வேலை இழந்து, பிறகு கஞ்சாவை தனது வீட்டிலேயே வளர்த்து தற்போது இளைஞர் ஒருவர் கைதாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாச்சாரம் கிழக்கு காந்திநகரைச் சேர்ந்த சி.எச். சசிதர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

    இளைஞர் கைது

    இந்த பணியின் போது ஏற்பட்ட அறிமுகமான நண்பர்கள் மூலம் கஞ்சாவுக்கு சசிதர் அடிமையானதாக தெரிகிறது. பணி நேரத்தில் கஞ்சா பயன்படுத்தி வந்ததால் அவர் தனது சம்பளம் முழுவதையும் அதற்காகச் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகி பணியின் போது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கி இருக்கிறது.

    இதையும் படிங்க: தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    இதனால் பணமில்லாத சசிதர் பணத்திற்காகவும் தனது சொந்த தேவைக்காக வீட்டின் மாடியில் கஞ்சா பயிரிடத் தொடங்கி இருக்கிறார். இவரது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிந்த கலால் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று மாடியில் வளர்க்கப்பட்ட 17 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா பயிரிட்ட சசிதரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: சிங்கப்பூர் டூ திருச்சி!! ஜனநாயக கடமையாற்ற பறந்து வரும் தமிழர்கள்!! விமானம் ஹவுஸ்புல்!

    மேலும் படிங்க
    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    தமிழ்நாடு
    அன்புமணி எம்பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    அன்புமணி எம்பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 2026 கோடை விடுமுறை அறிவிப்பு! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

    புதுச்சேரியில் 2026 கோடை விடுமுறை அறிவிப்பு! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share