• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாபா ராம்தேவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் 'பிடிவாரண்ட்' :  கேரள நீதிமன்றம் அதிரடி 

    கிரிமினல் வழக்கில் ஆஜர் ஆகாததால், 'யோகா குரு' பாபா ராம்தேவ் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இணை நிறுவனருமான ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Senthur Raj Sun, 02 Feb 2025 18:30:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    arrest warant for baba ramdev for fake advertisement

    கிரிமினல் வழக்கில் ஆஜர் ஆகாததால், 'யோகா குரு' பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இணை நிறுவனருமான ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது உத்தரவு (பிடி வாரண்ட்) பிறப்பித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் இந்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

    ஏற்கனவே ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தும், அவர்கள் ஆஜர் ஆகாததால், பிப்ரவரி 15ஆம் தேதி அன்று அவர்கள் ஆஜராவதை உறுதி செய்வதற்காக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் இந்த பிடிவாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. ஆங்கிலம் மற்றும் மலையாள செய்தி தாள்களில் தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

    பதஞ்சலி தயாரிப்புகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை குணப்படுத்தும் என்று கூறி தவறான விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது. இது மருந்துகள் மற்றும் மந்திரத் தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் சட்டம்) 1954-ஐ மீறுகிறது. 

    இதையும் படிங்க: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது பாஜகவினர், போலீசார் தாக்குதல்: நடவடிக்கை கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் 

    கேரளாவின் கோழிக்கோடு மற்றும் உத்தரகாண்டில் உள்ள அரித்துவார் நீதிமன்றங்களிலும் இதே போன்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அங்கு பலமுறை சமன் அனுப்பப்படும் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    கேரளாவில் மட்டும் கோழிக்கோட்டில் நாலு வழக்குகளும், பாலக்காட்டில் மூன்று, எர்ணாகுளத்தில் இரண்டு, திருவனந்தபுரத்தில் பத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று தவறான மருத்துவ விளம்பரங்களுக்கு காரணமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கினால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share