• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அண்ணன் தம்பி இடையே சொத்தில் பாகம் பிரிப்பதில் தகராறு.  
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 10:11:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Asset dispute younger brother car burned

    சொத்து தகராறில் தம்பி வீட்டில் இருந்த காரினை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய அண்ணன் மற்றும் அவரது மனைவிகள் மகன் உள்ளிட்ட எட்டு பேர் கைது .

     கும்பகோணம் அருகே தாராசுரம் மிஷின் தெருவை சேர்ந்த கருணாநிதி 34 வது வார்டு திமுக செயலாளராக உள்ளார்.  இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் இவருக்கும் சொத்து பாகம் பிரிப்பதில் தகராறு நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்து வருகிறது .

     இந்நிலையில் இன்று மாலை ராமச்சந்திரன் 15-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு தம்பி கருணாநிதி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் கொண்டு வந்த அரிவாளால் கருணாநிதியை தாக்க முயன்றனர் .

    இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

     இதில் தப்பிய கருணாநிதி வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.  வெளியில் அவரது காரினை அவரது அண்ணன் ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர் . கார் முழுவதும் பற்றி எரியத்துவங்கியதும், ராமச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பிச் சென்றனர்.

     கார்,வேன், மற்றும் இருசக்கர வாகனங்களில் இவர்கள் தப்பிச் சென்றனர்.  இச்சம்பவம் குறித்து கருணாநிதி, கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் தம்பி கருணாநிதிக்கும் அண்ணன் ராமச்சந்திரனுக்கும் இடையே சொத்து பங்கு பிரிப்பதில் நீண்ட நாட்களாகவே தகராறு இருப்பது தெரிய வந்தது.

    சுமார் 800 சதுர அடி உள்ள வீட்டினை யார் எடுத்துக் கொள்வது என்ற தகராறு நீண்ட நாட்களாகவே உள்ளது . அந்த வீட்டினை அபகரிப்பதற்காகவே இன்று ராமச்சந்திரன் அவர்கள் கூட்டாளிகள் வந்ததாக தெரிகிறது. பெட்ரோல் ஊற்றி காரைக் கொளுத்தியதும் கார் பெரிய அளவில் எரியத் துவங்கியது. இதனைக் கண்ட ராமச்சந்திரன் உள்ளிட்ட  வந்த நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

     மேலும் காவல்துறையினர் கருணாநிதியின் அண்ணன் ராமச்சந்திரன் அவரது இரண்டு மனைவிகள், ஒரு மகன் மற்றும் ராமச்சந்திரனின் சகோதரி உள்ளிட்ட 8 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அண்ணன் தம்பி இடையே சொத்து பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு, தம்பியின் காரை கொளுத்திய சம்பவம் தாராசுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .

     ஒரு சாரார் ராமச்சந்திரன் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதனால் கார் எரிந்ததாகவும் கூறுகின்றனர்.  இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
     
    இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    மேலும் படிங்க
    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    அரசியல்
    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..!  ஜுன் 1-ல் தொடக்கம்..!

    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!

    இந்தியா
    அதிகாரமே இல்ல..! சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் பொறுப்பு மேயர்..! பாய்ந்த வழக்குகள்..!!

    அதிகாரமே இல்ல..! சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் பொறுப்பு மேயர்..! பாய்ந்த வழக்குகள்..!!

    தமிழ்நாடு
    சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்..!! சென்னையில் இருந்து 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்..!! சென்னையில் இருந்து 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    தமிழ்நாடு
    தர்ஷன் கணேசன் நடித்துள்ள

    தர்ஷன் கணேசன் நடித்துள்ள 'லெனின் பாண்டியன்'..!! வெளியானது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!

    சினிமா
    ஜெயலலிதாவின் வழியை பின்பற்றும் கவிதா!? தெலுங்கானாவின் அம்மா என சுய பிரகடனம்!!

    ஜெயலலிதாவின் வழியை பின்பற்றும் கவிதா!? தெலுங்கானாவின் அம்மா என சுய பிரகடனம்!!

    அரசியல்

    செய்திகள்

    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    அரசியல்
    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..!  ஜுன் 1-ல் தொடக்கம்..!

    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!

    இந்தியா
    அதிகாரமே இல்ல..! சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் பொறுப்பு மேயர்..! பாய்ந்த வழக்குகள்..!!

    அதிகாரமே இல்ல..! சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் பொறுப்பு மேயர்..! பாய்ந்த வழக்குகள்..!!

    தமிழ்நாடு
    சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்..!! சென்னையில் இருந்து 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்..!! சென்னையில் இருந்து 30ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதாவின் வழியை பின்பற்றும் கவிதா!? தெலுங்கானாவின் அம்மா என சுய பிரகடனம்!!

    ஜெயலலிதாவின் வழியை பின்பற்றும் கவிதா!? தெலுங்கானாவின் அம்மா என சுய பிரகடனம்!!

    அரசியல்
    தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது!! இந்தியாவுக்கு நாடு கடத்தல்!

    தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது!! இந்தியாவுக்கு நாடு கடத்தல்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share