• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆட்டிசம் சிறுவனை தாக்கிய ஆசிரியர்.. ஒட்டுமொத்த பள்ளிக்கே சீல்.. காரணம் இது தான்..!

    டெல்லியில் ஆட்டிசம் பாதித்த சிறுவனை ஆசிரியர் தாக்கிய சம்பவத்தில் பள்ளிக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 31 Mar 2025 10:31:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    autism-child-teacher-beaten--seal

    டெல்லி அருகே உள்ள நொய்டா, கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் செக்டார் 55 பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இந்தப் பள்ளியில் வருண் கோயல் என்பவரின் 10 வயது மகன் படித்து வருகிறார். அந்த மாணவன் ஆட்டிசம் எனப்படும் கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவனை போன்றே உள்ள ஆட்டிசம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சிறப்பு ஆசிரியர்கள் இந்த பள்ளியில் இருந்ததாக தெரிகிறது.

    Autism child

    இந்த நிலையில் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான சிறுவன் என்று கூட பாராமல் சிறப்பு பயிற்சியாளரான ஆசிரியர் சரமாரியாக அடித்தும் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, சிறப்பு பயிற்சியாளர், பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது சிறுவனின் தந்தை வருண் கோயல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாணவர்களை ஏமாற்றிய FIITJEE மீது வழக்குப்பதிவு.. டெல்லி போலீஸ் அதிரடி..!

    Autism child

    பள்ளி ஆசிரியரும், சிறப்பு ஆசிரியருமான அணில் குமார் தனது மகனை அடித்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனை எடுத்து மூவர் மீதும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், சிறுவர் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரியர் அணில் குமாரை கைது செய்த போலீசார் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Autism child

    இதனையே இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தர பிரதேச மாநில தொடக்க கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் நடத்திய விசாரணையில், முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி இயங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: இந்து - முஸ்லீம் சண்டை வராமல் இருக்க பள்ளியில் மத உணர்வை கற்றுக்கொடுங்கள்- அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    உலகம்
    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    உலகம்
    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    தமிழ்நாடு
    மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    அரசியல்
    ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

    ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

    குற்றம்
    கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

    கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share