• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கட்டிய லுங்கியுடன் இரவோடு இரவாக மாஜி அதிபர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்.. புகைப்படம் வைரல்.. அதிர்ச்சியில் வங்கதேசம்.!!

    வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் கட்டிய லுங்கியுடன் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Jagatheswari Wed, 14 May 2025 08:53:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bangladesh former president escape to foreign with lungi costume

    வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் கட்டிய லுங்கியுடன் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தார். தற்போது அவர் இந்தியாவில்தான் வசித்து வருகிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைத் தடை செய்து விட்டது. வங்கதேசத்தின் விடுதலைக்காகப் போராடிய இக்கட்சியைத் தடை செய்ததை அக்கட்சி ஏற்கவில்லை என்று அறிவித்தது.

    Avami leagu party

    என்றாலும் அவாமி லீக் கட்சியின் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனையடுத்து அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை வங்கதேச காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அவாமி லீக் கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் முன்னாள் அதிபருமான அப்துல் ஹமீது வெளிநாட்டுக்கு திடீரென தப்பியுள்ளார். அப்துல் ஹமீது கட்டிய லுங்கியுடன் டாக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் நேற்று இரவோடு இரவாக  தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதைப் போலீசார் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து, அப்துல் ஹமீதின் பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Avami leagu party

    ஆனால், முகமது அப்துல் ஹமீத், சகோதரருடன் மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ளார் என்றும் அவருடைய  அரசியல் எதிரிகள் தப்பியோடி விட்டதாகத் தவறாக சித்தரிக்கின்றனர் என்றும் அவாமி லீக் கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கட்டிய லுங்கி, சக்கர நாற்காலியில் இருந்தபடியே செல்வது தெரிகிறது. இப்படம் வங்கதேச அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல் ஹமீது 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை வங்கதேசத்தின் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் நெருக்கடி: கைலியுடன் நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர்..!

    இதையும் படிங்க: கருப்பையில் இறந்த குழந்தை..! பாவத்திற்கு பரிகாரம்... இந்து மதத்திற்கு மாறிய வங்கதேச இஸ்லாமிய பெண்..!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share