• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய கரடி.. பெண்ணை கடித்து குதறல்.. பீதியில் மக்கள்..!

    நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
    Author By Editor Thu, 01 May 2025 13:11:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bear-attacked-woman-at-tirupathur

    திருப்பத்தூர் அடுத்த நாற்றம்பள்ளி பகுதியில் அவ்வப்போது கரடிகளின் நடமாட்டம் தென்படுகிறது. வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி அசால்ட்டாக ஊருக்குள் நுழையும் கரடி மற்றும் அதன் குட்டிகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதுடன், சில சமயங்களில் மக்களையும் தாக்க முயற்சி செய்கிறது. இதனால் மக்களும் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வராமல், கரடிக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் சிறுவர்களும் விளையாட வெளியே செல்வதில்லை. 

    bear

    இந்நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி எடுத்து கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண்ணை கடித்து குதறிவிட்டு அங்கிருக்கும் ஒரு வீட்டிற்குள் பதுங்கியது. கரடி கடியால் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    bear

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அண்ணா பல்கலை. வழக்கு! சிபிஐக்கு மாற்ற அவசியமே இல்லை! டிஜிபி கொடுத்த விளக்கம்

    கரடிகளின் அட்டகாசத்தால் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள், அதனை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கரடிகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  

    bearbear

    சுற்றுச்சுவர் மீது ஏறிய கரடி திடீரென மீண்டும் கீழே குதித்து அங்கிருந்து தப்பியது. 2 குட்டி கரடிகளும் தப்பி காட்டிற்குள் ஓட, இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, ஒருவழியாக தாய் கரடியை மட்டும் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.  

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா... பகை நெருப்பில் கருகும் அரபு நாடுகள்..!

    மேலும் படிங்க
    லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!

    லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    காலநிலை உச்சி மாநாடு 4.0: பசுமை தமிழகத்தை நோக்கி 5 முக்கிய திட்டங்கள் அறிவிப்பு!

    காலநிலை உச்சி மாநாடு 4.0: பசுமை தமிழகத்தை நோக்கி 5 முக்கிய திட்டங்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி

    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்!

    அரசியல்
    துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    அரசியல்
    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லாவண்யா மரண வழக்கு:

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share