• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி பேரம்? பஞ்சாப் முதல்வர் மனைவி மீது புகார்! நீதிபதிக்கு நோட்டீஸ்!

    பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையில் இதுபோன்ற தலையீடுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு தனது கவலையை தெரிவித்தது.
    Author By Pandian Sun, 23 Aug 2026 09:53:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bhagwant-mann-wife-gurpreet-kaur-rs-5-crore-bribery-allegation-notice

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் தெரிவித்ததாக வெளியான குற்றச்சாட்டு, பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தன் மீது குற்றச்சாட்டு கூறிய முன்னாள் நீதிபதிக்கு குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக குர்ப்ரீத் கவுர் ரூ.5 கோடி வழங்க முயன்றதாக ஓய்வு பெற்ற பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ‘லீகல் ரைட்ஸ் அப்சர்வேட்டரி’ என்ற அமைப்பு புகார் அளித்தது.

    இதையும் படிங்க: தரமில்லை எனில் வேண்டாம்! ரேஷன் அரிசி தரத்தில் அதிரடி சோதனை! தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு!

    பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையில் இதுபோன்ற தலையீடுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு தனது கவலையை தெரிவித்தது.

    AamAadmiParty

    இந்த புகாரை தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி.,க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை குர்ப்ரீத் கவுர் மறுத்துள்ளதுடன், ரஞ்சித் சிங்குக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னைப் பற்றி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், தவறினால் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருபுறம் முன்னாள் நீதிபதியின் குற்றச்சாட்டு, மறுபுறம் அதற்கு எதிரான சட்ட நோட்டீஸ் என விவகாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ள விசாரணை அறிக்கையே, இந்த குற்றச்சாட்டின் அடுத்தகட்ட நகர்வில் முக்கியத்துவம் பெறும்.

    இதையும் படிங்க: ஹல்த்வானி விவகாரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது கார்கே அதிருப்தி? பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்! இந்தியாவுக்கு ஆபத்து? NOAA எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

    பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்! இந்தியாவுக்கு ஆபத்து? NOAA எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

    இந்தியா
    பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!

    பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!

    அரசியல்
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    இந்தியா
    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    இந்தியா
    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    கால்பந்து
    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share