• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    இயக்குனர் பாரதிராஜா மறைவையொட்டி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 10 Jun 2026 11:56:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bharathiraja governor

    இயக்குனர் சிகரம் பாரதிராஜா மறைவை ஒட்டி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் படத் திரையுலகில் அழியாத தடம் பதித்தவர் என்ற புகழாரம் சூட்டினார். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

    அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.

    இதையும் படிங்க: தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    ஆளுநர் அர்லேகர்

    தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்த பாரதிராஜா என்று காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    "புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன என்று கூறினார். அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    மேலும் படிங்க
    எலோன் மஸ்க்கின்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    சினிமா
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share