• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக போட்ட ஸ்கெட்ச்... தீய சக்தி என திட்டி தீர்த்த முத்தரசன்...! 

    திருப்பரங்குன்றம் மலையை ஏதோ திடீரென இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துவிட்டது போன்ற மாயை உருவாக பாஜக முயல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார். 
    Author By Amaravathi Fri, 07 Feb 2025 15:57:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Creating conflict among people CPI Mutharasan about Thiruparamkundram Issue

    திருப்பரங்குன்றம் மலையை ஏதோ திடீரென இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துவிட்டது போன்ற மாயை உருவாக பாஜக முயல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார். 

    திருக்கோவிலூர் பகுதிக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “
    இந்திய  இளைஞர்களை இந்திய குடும்பத்தினரை அமெரிக்காவின் இராணுவ விமானத்தில் ஏற்றி கொண்டு வந்து இங்கே பஞ்சாபில் இறக்கி விடுகிறார்கள். இறக்கி விடுவது மட்டுமல்ல அவர்களது கை மற்றும் கால்களில் விலங்கிட்டு மிக அநாகரீகமான முறையில் உலகத்தில் எந்த நாடும் செய்யாத அநாகரிக செயலில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் அதன் காரணமாக மனரீதியானக துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள்.

    BJP

     நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் நியாயப்படுத்தி பேசுவது விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியோடு பிரதமருக்கு நல்ல நட்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், அவர் நண்பர் என்று சொல்கின்றார் இவருக்கு அவர் நண்பராக இருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

    இதையும் படிங்க: மதக்கலவரத்தை தூண்ட முயற்சி.. எச்.ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்க தயாராகும் காவல்துறை! 

    BJP

    தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் இங்கு மதக் கலவரங்கள் ஜாதிய மோதல்களுக்கு இடமில்லாத வகையில் ஒரு அமைதியான பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
    இங்கு மதரீதியாக கலவரத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களின் குறுகிய அரசியல் ஆதாயத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்  என்பதற்காக திருப்பரங்குன்றத்தை மையமாகக் கொண்டு ஆர் எஸ் எஸ் பாஜக சங்க்பரிவார் அமைப்புகள் நடத்தி வருகின்ற இந்த இயக்கங்கள் நல்லதல்ல அந்த இயக்கங்களை அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அந்த பகுதி மக்கள் ஏற்கவில்லை. 

    BJP

    திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக வாழுகின்ற மக்கள் இங்கே பாரம்பரியமாக முருகன் வழிபாடு இருக்கிறது அதேபோன்று இஸ்லாமியர்களின் தர்காவும் அங்கே இருக்கிறது. 

    திடீரென இஸ்லாமியர்கள் அங்கு ஆக்கிரமித்து விட்டார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஒரு முயற்சியை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டிருப்பது மிக கடுமையான கண்டனத்திற்குரியது அந்த பகுதி மக்களை மிகப் பணிவன்போடு வேண்டி கேட்பது மத நல்லிணக்கத்தோடு இதுவரை எப்படி வாழ்ந்தோமோ அதே போன்று தொடர்ந்து வாழ்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தீய சக்திகளுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார். 
     
    இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்பியது திருப்பரங்குன்றம்... ஆனா இந்த பகுதிக்குச் செல்ல மட்டும் பக்தர்களுக்கு தடை...! 

    மேலும் படிங்க
    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    கிரிக்கெட்
    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை!

    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

    அரசியல்
    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    இந்தியா

    'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!

    அரசியல்
    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    அரசியல்

    செய்திகள்

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share