• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்
    Author By Amaravathi Fri, 19 Jun 2026 20:37:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader Pon radhakrishnan

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த தேர்தல் கால நிகழ்வுகள் குறித்த கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

    நிகழ்ச்சியின் நிறைவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
    மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் வரவேற்கத்தக்கது. காவிரியின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அணை கட்டக்கூடாது என்பது விதி. இதை மீறி கர்நாடக அரசு செயல்பட்டால் அவர்கள் தண்டிக்க வேண்டியவர்கள். அணை கட்டுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தீர்மானம் மட்டும் பயன் தராது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்தித்து பேசி அநியாயமான முறையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக செயல்படக்கூடாது, சிந்திக்க கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கூடா நட்புக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் அதே நிலையிலேயே இருந்தால் தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்க தமிழக அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.

    பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியா முதல் நிலை நாடாக உருவாக வேண்டும், தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற இரண்டு உயர்ந்த லட்சியங்களுக்காக கட்சியில் சேர்ந்தவர்கள். அதனால் இந்த நிலைக்கு மாறாக எந்த நிலையில் அவர்கள் எடுக்க மாட்டார்கள். 2029 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று நான்காவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்க வேண்டும். அந்த ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்க வேண்டும். வந்த வெள்ளம் இருக்கின்ற வெள்ளத்தை கொண்டு சென்றுவிட்டது என்ற நிலை பாஜகவில் இருக்காது. நேற்று ஆளுநர் பேசியது அவரது கருத்து கிடையாது. அரசு எழுதிக் கொடுத்த கருத்தை அவர் வாசித்துள்ளார்.

    இதையும் படிங்க: Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம் எனக்கு ஏற்புடையதோ இல்லையோ. அவர்கள் ஒரு லட்சியத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருந்தவர். பொதுவுடமை கட்சியின் கருத்தும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கருத்தும் ஒன்றாக இருக்கிறது என்று சி. மகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இந்த ஒரு வரியிலேயே அவர் காரல் மார்க்சை கொலை செய்துவிட்டார். இதைவிட கேவலமான செயல் எதுவும் இருக்க முடியாது. அவர் தலை குனிய வேண்டும்.‌ காரல் மார்ச்சின் தத்துவங்களை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொண்டு இருந்துவிட்டு அது இங்கே தான் இருக்கிறது என்று சொல்வது வேடிக்கைக்கு உரியது. அதற்கு பதில் இல்லை என்று சொல்லி இருக்கலாம் என்று கூறினார்.
     
    இதையும் படிங்க: தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    மேலும் படிங்க
    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    சினிமா
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    தமிழ்நாடு
    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share