• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதுதான் சூப்பர் சான்ஸ்! இத விட்ரவே கூடாது! தவெக விஜயை வீழ்த்த தயாராகும் பாஜக! அம்பலமானது திட்டம்!

    'தி.மு.க., எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ, அதே நிலைப்பாட்டில் தான் தமிழக வெற்றி கழக அரசும் செயல்படுகிறது' என்றனர்.
    Author By Pandian Fri, 22 May 2026 12:59:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Sees Major Opportunity to Consolidate Hindu Votes in Tamil Nadu | Santhosh Urged to Act Fast

    கோவை: தமிழகத்தில் ஹிந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைத்து பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது எனக் கூறி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலர் பி.எல். சந்தோஷிடம் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    சட்டசபைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., ஊட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், மாதந்தோறும் மாநில நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க தனிப்பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோவையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார். மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதகர் ரெட்டி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: 27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    BJPRevival

    கூட்டத்தில் பல நிர்வாகிகள் தேர்தல் தோல்விக்கான காரணங்களை விவாதித்தனர். சிலர் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். தி.மு.க.வின் நிலைப்பாட்டைப் போலவே தமிழக வெற்றிக் கழக அரசும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்தது. இருப்பினும், த.வெ.க. அரசின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    பி.எல். சந்தோஷ் பேசுகையில், “தேர்தல் தோல்வி எனக்கும் பெரும் வேதனையை அளிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

    மேலும், “தமிழகத்தில் ஹிந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வை வலுப்படுத்த சிறந்த வாய்ப்பு உள்ளது. இதை நழுவவிடக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்தப் பணிகளை மேலிடத் தலைவர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்” என மூத்த நிர்வாகிகள் சந்தோஷிடம் வலியுறுத்தினர்.

    இந்தக் கூட்டம் தமிழக பா.ஜ.க.வில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!

    மேலும் படிங்க
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா
    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    தமிழ்நாடு
    இப்பொழுது தான் உண்மையான "ஜெய் பீமே" ஸ்டார்ட் ஆகுது..!! விசிகவுக்கு சமூக நீதித்துறை கொடுத்த CM விஜய்க்கு பா.ரஞ்சித் வாழ்த்து..!

    இப்பொழுது தான் உண்மையான "ஜெய் பீமே" ஸ்டார்ட் ஆகுது..!! விசிகவுக்கு சமூக நீதித்துறை கொடுத்த CM விஜய்க்கு பா.ரஞ்சித் வாழ்த்து..!

    சினிமா

    செய்திகள்

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா
    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!

    மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share