• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிளாக் அவுட் என்றால் என்ன? பஞ்சாபில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடைபிடிப்பு?

    பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடைபிடிக்கப்படும் பிளாக் அவுட் பற்றி விரிவாக பார்க்கலாம்.
    Author By Pothyraj Fri, 09 May 2025 13:31:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Blackout-enforced-in-Punjab-districts-drones-neutralised-in-Jalandhar

    பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது.

    blackout

    பிளாக்அவுட் (blackout) என்றால் என்ன?

    பிளாக்அவுட் என்பது போர்க்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து மக்களும் தங்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் உள்ள விளக்குகளை அனைத்து இருட்டாக காட்சியளிப்பதாகும். இதனால் எதிரிநாட்டு விமானங்கள் எளிதாக தாக்குதல் நடத்த முடியாமல் மறைந்து கொண்டு இரட்டடிப்பு செய்வதாகும்.  இந்த பிளாக்அவுட் செய்வதற்காக போர்க்காலத்தில் ஒவ்வொரு அரசும் மக்களுக்கு பிரத்தேயக விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கும், சில நேரங்களில் அபாய சங்கொலி எழுப்பி எச்சரிக்கும்போது மக்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்துவிட வேண்டும்.

    இதையும் படிங்க: பஞ்சாப் நோக்கி பாய்ந்த ஏவுகணை.. எல்லைமீறும் பாக்., தவிடுபொடியாக்கிய இந்தியா..!

    blackout

    காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்திய அழித்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எல்லைஓர மாநிலங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்த முயன்றனர். 

    அப்போது பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட், அமிர்தசரஸ்,ஜலந்தர், ரூப்நகர், பஸில்கா, லூதியானா, ஹோசியார்பூர், ஷாகிப்ஜதா அஜித் சிங் நகர், சண்டிகரில் நேற்று இரவு 8 மணியிலிருந்து பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது.

    blackout

    இதனால் வீடுகளில் மக்கள் மின்விளக்குகளை அனைத்து வீட்டுக்குள்ளே இருந்து, இருளாக மாற்றினர். ஜலந்தரில் இரவு 11.20மணிக்கு வானில் பறந்த ட்ரோன் விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பதன்கோட் மாவட்டம் சுஜான்பூரைச்  சேர்ந்த உள்ளூர் வாசி கூறுகையில் “ இரவு முழுவதும் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கடுமையாக வெடிகுண்டு வெடிப்பது போல் இருந்தது, இடைவிடாது வாகனங்களின் சைரன் ஒலித்துக்கொண்டே இருந்தது, மிகுந்த அச்சமாக இருந்தது. 

    வானில் போர் விமானங்கள் பறப்பதாகக் கூறி எச்சரிக்கை மணி ஒலித்து இரவு 8.30 மணியிலிருந்து பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டுக்குள்ளே இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டர், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார்.

    blackout

    பதான்கோட் காவல் துணை ஆணையர் ஆதித்யா உப்பால் கூறுகையில் “ எல்லை ஓர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் வீட்டுக்கள்ளே இருக்கும்படி கேட்டுக்கொள்கஇறோம். பிளாக்அவுட் அறிவித்தவுடன் வீட்டை விட்டு வராதீர்கள். மக்களின் பாதுகாப்புக்காவே முன்னெச்சரிக்கையாக பிளாக்அவுட் அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

    மொஹாலி மாவட்ட நிர்வாகம் தங்கள் வான்எல்லைக்கு உள்பட்ட ஷாஹிப்சாதா அஜித் சிங் நகர் பகுதியை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் உச்சகட்ட அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, விடுமுறையில் இருக்கும் காவலர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பும்பபடி உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!

    மேலும் படிங்க
    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்

    செய்திகள்

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்
    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share