• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    எல் ஆல்டோவில் மோசமான வானிலைக்கு மத்தியில், பொலிவியாவின் மத்திய வங்கியிலிருந்து புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம், திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
    Author By Amaravathi Sat, 28 Feb 2026 07:21:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bolivian-air-force-plane-crash-15-died

    பொலிவியாவின் தலைநகரான லா பாஸை ஒட்டியுள்ள எல் ஆல்டோ நகரில் மாலை 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது . பொலிவிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

    இராணுவ ஹெர்குலஸ் விமானம் சாண்டா குரூஸிலிருந்து புறப்பட்டு, புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது. சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம், தரையிறங்கிய பிறகு, ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள அவென்யூவில் சறுக்கி விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். எல் ஆல்டோவில் மோசமான வானிலைக்கு மத்தியில், பொலிவியாவின் மத்திய வங்கியிலிருந்து புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம், பரபரப்பான அவென்யூவில் மோதியது. பொலிவிய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான அவென்யூவில் பல வாகனங்களும் சேதமடைந்தன.

    இந்த விபத்தால் எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தேசிய விமான நிறுவனமான பொலிவியானா டி அவியாசியன் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் தங்கள் விமானக் குழுவைச் சேர்ந்தது அல்ல என்றும் தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளா அல்லது விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களில் இருந்தவர்களா என்பதை  குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. 

    விபத்தின் போது பறந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் அள்ளிச் செல்ல வந்ததாகவும், அதனை தடுக்க காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்து தொடர்பான நிறைய வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. 

    BREAKING: Bolivian Air Force plane crashes in El Alto, reports of multiple victims. pic.twitter.com/BzFyKzJ10v

    — AZ Intel (@AZ_Intel_) February 27, 2026

    இதையும் படிங்க: அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!

    இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    மேலும் படிங்க
    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    இந்தியா
    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு!  6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    உலகம்
    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    தமிழ்நாடு
    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

    பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

    சினிமா
    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    இந்தியா

    செய்திகள்

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    இந்தியா
    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு!  6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    உலகம்
    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    தமிழ்நாடு
    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    இந்தியா
    திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!

    திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share