• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இதுதான் லாஸ்ட் சான்ஸ்!! இந்தியா வர முடியுமா? முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த ஐகோர்ட்!!

    மல்லையா முதலில் நாடு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் இந்த மனுவை நிராகரிப்போம். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள் என பதிவு செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
    Author By Pandian Fri, 13 Feb 2026 10:35:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bombay HC's Final Ultimatum to Vijay Mallya: Return to India by Feb 18 or Lose Your Plea – No Mercy for Fugitive Tycoon!

    தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர் முதலில் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அவரது மனுக்களை நிராகரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மல்லையா மீது இந்திய வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    2016ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையா, 2019இல் மத்திய அரசால் 'தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி' (Fugitive Economic Offender) என அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை எதிர்த்தும், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் (FEO Act) சில பிரிவுகளை சவால் செய்தும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை அவர் தாக்கல் செய்திருந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மல்லையா நாடு திரும்பினால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என உத்தரவிட்டது. ஆனால் அவர் பிரிட்டனிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி (நேற்று) மீண்டும் விசாரணை நடைபெற்றது.

    இதையும் படிங்க: காலையிலேயே இன்ப அதிர்ச்சி... முதல்வரின் WOW அறிவிப்பு... கூட்டணி கட்சிகள் வரவேற்பு..!

    BombayHighCourt

    தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அங்கத் அடங்கிய அமர்வு, "மல்லையா முதலில் நாடு திரும்ப வேண்டும். இல்லையெனில் மனுவை நிராகரிப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து விட்டீர்கள் என பதிவு செய்ய வேண்டியிருக்கும்" என எச்சரித்தது.

    நீதிபதிகள் மேலும் கூறியதாவது: "சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி, அதே சட்டத்தின் மூலம் சலுகை எதிர்பார்க்க கூடாது. கருணையால் இன்னொரு வாய்ப்பு தருகிறோம். வரும் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் நாடு திரும்ப முடியுமா, முடியாதா என்பதை பிரமாண பத்திரம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்."

    மல்லையா 2016 முதல் பிரிட்டனில் தங்கியுள்ளார். அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானதால் வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்திய அரசு அவரை நாடு திரும்பச் செய்ய பிரிட்டனுடன் எக்ஸ்ட்ராடிஷன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த எச்சரிக்கை மல்லையாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்புவாரா அல்லது மனு நிராகரிக்கப்படுமா என்பது அடுத்த வார விசாரணையில் தெரிய வரும். பொதுமக்களிடையே இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 2 நாள் பயணம்!! இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!! திருச்சி பாஜகவினர் உற்சாகம்!!

    மேலும் படிங்க
    அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

    அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    அகமதாபாத் விமான விபத்து! விமானியின் திட்டமிட்ட செயலா? இத்தாலி பத்திரிகை புகாருக்கு இந்தியா பதில்!

    அகமதாபாத் விமான விபத்து! விமானியின் திட்டமிட்ட செயலா? இத்தாலி பத்திரிகை புகாருக்கு இந்தியா பதில்!

    இந்தியா
    ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!

    ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!

    தமிழ்நாடு
    இரவோடு இரவாக திமுகவுக்கு உதயமான ஐந்தாயிரம் ரூபாய் ஐடியா... முன்னாள் அமைச்சர் தங்கமணி சொன்ன முக்கிய காரணம்...!

    இரவோடு இரவாக திமுகவுக்கு உதயமான ஐந்தாயிரம் ரூபாய் ஐடியா... முன்னாள் அமைச்சர் தங்கமணி சொன்ன முக்கிய காரணம்...!

    அரசியல்
    ராகுல்காந்தி எம்.பி பதவி காலியா? மத்திய அரசு திட்டம் என்ன? கிரண் ரிஜிஜூ வெளியிட்ட ரகசியம்?!

    ராகுல்காந்தி எம்.பி பதவி காலியா? மத்திய அரசு திட்டம் என்ன? கிரண் ரிஜிஜூ வெளியிட்ட ரகசியம்?!

    அரசியல்
    பெண் அதிகாரமடைதல் கோஷமல்ல.. பொறுப்பு... ! மாணிக்கம் தாகூர் எம்.பி திட்டவட்டம்..!

    பெண் அதிகாரமடைதல் கோஷமல்ல.. பொறுப்பு... ! மாணிக்கம் தாகூர் எம்.பி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share