• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின்சார துண்டிப்பு தொடர்பான புகார்..! மின்னக சேவை பாதிப்பு..! மாற்றுவழி அறிவிப்பு.!

    மின்சார துண்டிப்பு புகார்களுக்கு whatsapp எண் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    Author By Nila Thu, 08 Oct 2026 15:21:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu electricty department

    தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி அழைப்பு வசதி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 94987 94987 என்ற எண்ணிற்கான நேரடித் தொலைபேசி சேவை இயங்காமல் உள்ளது. இதனால் மின்வெட்டு, மின் அழுத்தக் குறைபாடு, மின்கம்பி அறுந்து விழுதல் உள்ளிட்ட அவசரப் புகார்களை அழைப்பு மூலம் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தச் சூழலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தொலைபேசி அழைப்புகள் இயங்காவிட்டாலும் அதே 94987 94987 எண்ணிற்கு வாட்ஸ்அப் செயலி வழியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேவை தொடர்ந்து இயல்பாக இயங்கி வருவதால் நுகர்வோர்கள் தங்களது மின் நுகர்வோர் எண், பகுதி விவரம் மற்றும் புகாரின் தன்மையைச் செய்தியாகவோ புகைப்படத்துடன் கூடிய விளக்கமாகவோ அனுப்பி வைக்கலாம்.

    eb

    இதன் மூலம் புகார்கள் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாகச் சென்று சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மின்னகம் மையம் தமிழக மக்களுக்கு மின்சாரப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கும் முக்கியத் தொடர்பு மையமாகச் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான அழைப்புகளைப் பெற்று சம்பந்தப்பட்ட மாவட்ட மின்சார விநியோக அலுவலகங்களுக்குத் தகவலை அனுப்பி தீர்வு காணும் பணியைச் செய்து வருகிறது.

    இதையும் படிங்க: சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பிரமோஷன்..! அரசு ஊழியர்களுக்கு செக்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

    தற்போதைய தொழில்நுட்பத் தடை காரணமாக இந்த அழைப்புச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் மாற்று வழியாக வாட்ஸ்அப் முறை முழுமையாகக் கிடைப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகாமல் புகார்களைப் பதிவு செய்ய முடியும்.மின்வாரிய அதிகாரிகள் இந்தப் பாதிப்பு விரைவில் சரிசெய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

    இதையும் படிங்க: கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!

    மேலும் படிங்க
    மீண்டும் சூடுபிடித்த மேகதாது விவகாரம்.. அடுத்த மார்ச்சுக்குள் அடிக்கல் கன்ஃபார்ம்..!! அடாவடியாக பேசிய கர்நாடக அமைச்சர்..!!

    மீண்டும் சூடுபிடித்த மேகதாது விவகாரம்.. அடுத்த மார்ச்சுக்குள் அடிக்கல் கன்ஃபார்ம்..!! அடாவடியாக பேசிய கர்நாடக அமைச்சர்..!!

    இந்தியா
    தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    தமிழ்நாடு
    எங்களையும் கொஞ்சம் பாருங்க தல.. நாங்க ரொம்ப பிஸி..!! AK-வீடியோவுக்கு ரசிகர்களின் பதில் கலாய் தான் போல..!

    எங்களையும் கொஞ்சம் பாருங்க தல.. நாங்க ரொம்ப பிஸி..!! AK-வீடியோவுக்கு ரசிகர்களின் பதில் கலாய் தான் போல..!

    சினிமா
    தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தடகள நாயகி! வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

    தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தடகள நாயகி! வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    அரசியல்

    செய்திகள்

    "கப்பு முக்கியம் பிகிலு"..! ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டம்..! அறிமுகம் செய்து வைத்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    "வணிக மண்டலமான பட்டினப்பாக்கம்"..! வலுக்கும் எதிர்ப்பு... CMDA-வில் மீனவர்கள் மனு..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    மேகதாது அணை..! மறைமுக அனுமதி கொடுத்த மத்திய அரசு.? சந்தேகத்தை கிளப்பிய வைகோ..!!

    தமிழ்நாடு
    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    தமிழ்நாடு
    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share