• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சிறுவன் கையில் துப்பாக்கி, வெடிகுண்டுகள்... அதுவும் விமானத்தில்... என்ன நடந்தது..?

    ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற 17 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
    Author By Senthur Raj Sat, 08 Mar 2025 11:39:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    boy-holds-gun-in-flight-happened-in-australia

    ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்றில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நுழைய முயன்ற 17 வயது  சிறுவன், என்னிடம் துப்பாக்கி மட்டுமல்ல வெடிகுண்டுகளும் இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 160 பயணிகளுடன் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த ஜெட்ஸ்டார் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.

    17year old boy

    துப்பாக்கியுடன் விமானத்திற்குள் நுழைய முயன்ற சிறுவன், ஊழியர்கள் மற்றும் பயணிகளால் தாக்கப்பட்டு   தடுத்து நிறுத்தப்பட்டான்.  அவலோன் விமான நிறுவன ஊழியர்களின் புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதையும் படிங்க: ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

    அந்த விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியில் இருந்த ஒரு துளை வழியாக க சிறுவன் விமான நிலையத்திற்கு ஊடுருவியுள்ளதாக  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்தோடு, சிறுவனுக்கு சொந்தமான மேலும் இரண்டு பைகள் மற்றும் வாகனம் ஒன்றையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    17year old boy

    அதைத்தொடர்ந்து விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த சிறுவனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானத்துக்குள் துப்பாக்கியுடன் ஏறும் போது  அவன் கையில் இருந்த பைகளில் வெடிகுண்டுகளும் இருக்கலாம் என்ன சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்களும் அழைக்கப்பட்டனர்.

    அந்த சிறுவன் மெல்போர்னிலிருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் விக்டோரியா பகுதியில் உள்ள பிராந்திய நகரமான பல்லாரட் பகுதியை சேர்ந்தவன்.

    அந்த சிறுவன் சிட்னியில் நடைபெறும் கால்பந்து போட்டியை காண செல்வதாக கூறியதாக விமானத்தில் இருந்த பயணி ஒருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவனால் விமானத்தில் இருந்த சுமார் 160 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    17year old boy

    கைதுக்கு பிறகு விக்டோரியா சிறுவர் நீதிமன்றத்தில் அந்த சிறுவன் ஆஜர் படுத்தப்பட்டான். அப்போது இந்த வழக்கில், தான் ஜாமீன் கேட்க விரும்பவில்லை என்றும்  தான் வைத்திருக்கும் பைகளில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாகவும் கூறினான். 

    வெடிகுண்டுகள் மூலம் பயணிகளையும் விமான சிப்பந்திகளையும் மிரட்ட முயன்றதாகவும் அவன் தெரிவித்தான். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கால்பந்து போட்டியை பார்க்கும் ஆர்வத்தில் அவன் வந்திருக்கலாம் என்றாலும் இந்த அளவுக்கு திட்டம் போட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பாரதிக்கு தப்பி வேலையில் உள்ள துணை வழியாக அவன் வந்திருப்பது சாமர்த்தியமாகத்தான் கருதப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகு மற்ற விவரங்கள் தெரியவரும்.

    இதையும் படிங்க: ரன்வேயில் கழண்டு விழுந்த டயர்.. விமானத்தில் ஊசலாடிய பயணிகள் உயிர்.. உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share