• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணா பல்கலை. வழக்கின் இடியாப்ப சிக்கல்.. அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி வழக்கு..!

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் குற்றவாளி ஞானசேகரன் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 21 Jun 2025 15:34:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    case-filled-against-annamalai

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பல பேருக்கு தொடர்பு இருப்பதாக அண்ணாமலை பகிர் குற்றச்சாட்டை முன் வைத்தார். 

    Anna university case

    இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த அண்ணாமலை, ஞானசேகரன் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசி இருந்ததாகவும், திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசியதாகவும், ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!

    Anna university case

    மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நடராஜன் உடனும் கோட்டூர் சண்முகம் பேசியிருக்கிறார் எனவும் செல்போன் அழைப்பு ஆதாரங்களை வைத்து பேசினார். தன்னிடம் செல்போன் அழைப்பில் பேசிய ஆதாரங்களும் இருப்பதாக அண்ணாமலை கூறினார். தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்ததோடு ஆடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்டு இருந்தார். 

    Anna university case

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறும் அண்ணாமலை இடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

    Anna university case

    ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான தொலைபேசி உரையாடல் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையை விசாரிக்குமாறு புலனாய்வு குழுவிற்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் வழக்கு தொடர்ந்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    இந்தியா
    பாமக யாருக்கு? தந்தை - மகன் மோதலில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

    பாமக யாருக்கு? தந்தை - மகன் மோதலில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!

    இந்தியா
    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share