• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    BREAKING NEWS! செஃப் தாமு காலமானார்! குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிர்ச்சி!

    பல சமையல் நிகழ்ச்சிகளிலும் புத்தகங்களிலும் பங்களித்தவர். தென்னிந்திய உணவு வகைகளை உலக அளவில் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
    Author By Pandian Sun, 25 Oct 2026 10:17:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chef-damu-death-news-tamil-breaking-update

    பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்கிற கே. தாமோதரன் உடல்நலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் இவர்தான். ஆரம்பக் காலத்தில் உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தொடங்கிய அவர், கடின உழைப்பால் உயர்ந்து பத்மஸ்ரீ விருதும் கின்னஸ் உலக சாதனையும் பெற்றார். 2010ஆம் ஆண்டு 24 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து சமைத்து 617 உணவு வகைகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

    விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நீண்ட காலம் நடுவராக இருந்தார். அவரது தனித்துவமான பாணி மற்றும் நகைச்சுவை காரணமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பல சமையல் நிகழ்ச்சிகளிலும் புத்தகங்களிலும் பங்களித்தவர். தென்னிந்திய உணவு வகைகளை உலக அளவில் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார்.

    இதையும் படிங்க: நள்ளிரவில் வெள்ளாற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர்!! உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த பொருட்காட்சி பணியாளர்கள்!

    CelebrityNews

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முழங்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் குக் வித் கோமாளி சீசன் 7 செமி-ஃபைனல் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அப்போது அவரே வீடியோ வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக தெளிவுபடுத்தினார்.

    இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஃப் தாமு இன்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதும் ரசிகர்களும் தொலைக்காட்சி உலகத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது பங்களிப்புகள் தமிழ் சமையல் துறையில் நீண்டகாலம் நினைவுகூரப்படும்.

    இதையும் படிங்க: பாஜக உடன் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! மோடி, அமித் ஷாவுடன் இணக்கம்? காங்கிரசில் அதிருப்தி!

    மேலும் படிங்க
    அமைதி திரும்புமா? மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை? ஈரான் நம்பிக்கை!

    அமைதி திரும்புமா? மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை? ஈரான் நம்பிக்கை!

    உலகம்
    வாக்காளர் மோசடி குறித்து தகவல் சொன்னால் ரூ.9.49 கோடி பரிசு!! இடைக்காலத் தேர்தலுக்கு முன் டிரம்ப் அதிரடி!!

    வாக்காளர் மோசடி குறித்து தகவல் சொன்னால் ரூ.9.49 கோடி பரிசு!! இடைக்காலத் தேர்தலுக்கு முன் டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    அச்சச்சோ..!! தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! கலக்கத்தில் மக்கள்..!!

    அச்சச்சோ..!! தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! கலக்கத்தில் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    என் சிறந்த தோழி, என் மனைவி, என்னவள்.!! ராஷ்மிகாவை தூக்கிக்கொண்டு வீடியோ வெளியிட்ட விஜய் தேவரகொண்டா... விமர்சனங்களுக்கு காதல் பதிலடி.!

    என் சிறந்த தோழி, என் மனைவி, என்னவள்.!! ராஷ்மிகாவை தூக்கிக்கொண்டு வீடியோ வெளியிட்ட விஜய் தேவரகொண்டா... விமர்சனங்களுக்கு காதல் பதிலடி.!

    சினிமா
    கைதிகள் தப்பியோட்டம்.! இப்படியொரு ஆட்சி தேவையா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    கைதிகள் தப்பியோட்டம்.! இப்படியொரு ஆட்சி தேவையா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு வெள்ள ஆபத்து?! சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த வார்னிங்!

    திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு வெள்ள ஆபத்து?! சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த வார்னிங்!

    இந்தியா

    செய்திகள்

    அமைதி திரும்புமா? மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை? ஈரான் நம்பிக்கை!

    அமைதி திரும்புமா? மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை? ஈரான் நம்பிக்கை!

    உலகம்
    வாக்காளர் மோசடி குறித்து தகவல் சொன்னால் ரூ.9.49 கோடி பரிசு!! இடைக்காலத் தேர்தலுக்கு முன் டிரம்ப் அதிரடி!!

    வாக்காளர் மோசடி குறித்து தகவல் சொன்னால் ரூ.9.49 கோடி பரிசு!! இடைக்காலத் தேர்தலுக்கு முன் டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    கைதிகள் தப்பியோட்டம்.! இப்படியொரு ஆட்சி தேவையா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    கைதிகள் தப்பியோட்டம்.! இப்படியொரு ஆட்சி தேவையா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு வெள்ள ஆபத்து?! சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த வார்னிங்!

    திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு வெள்ள ஆபத்து?! சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த வார்னிங்!

    இந்தியா
    PRISON BREAK- ம் தொடங்கியாச்சு..! ஒன்றுக்கும் உதவாத அரசு.! ஸ்டாலின் விமர்சனம்.!!

    PRISON BREAK- ம் தொடங்கியாச்சு..! ஒன்றுக்கும் உதவாத அரசு.! ஸ்டாலின் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! இந்தியா உட்பட 4 நாடுகளில் ஆட்குறைப்பு செய்ய  மைக்ரோசாப்ட் திட்டம்!

    60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! இந்தியா உட்பட 4 நாடுகளில் ஆட்குறைப்பு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!

    தொழில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share