• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    20 கோடி ரூபாயில் அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    Author By Nila Sat, 25 Apr 2026 10:44:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai corporation

    சென்னை மாநகரின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ரூ.20 கோடி மதிப்பீட்டில் நகரின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள் மற்றும் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, விபத்துகளை தடுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள பலகைகளில் எழுத்துக்கள் அதிகம் இருப்பதால் தமிழ் தெரியாதவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் சிரமப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தப் புதிய பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் முக்கிய அம்சம், எழுத்துக்களை விட படங்கள் மற்றும் சின்னங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுதான். வாகன ஓட்டிகளுக்கு தெளிவான திசைகளை காட்டும் வகையில் பலகைகள் அமைக்கப்படும். அதே நேரத்தில், விபத்து நேரிடும் வாய்ப்புள்ள பகுதிகள், பள்ளி மண்டலங்கள், பாதசாரிகள் அதிகம் கடக்கும் இடங்கள், வேகத்தடைகள் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் எச்சரிக்கை குறியீடுகள் இடம்பெறும். உதாரணமாக, பள்ளி அருகில் குழந்தைகள் நடமாட்டம் அதிகம் என்பதை காட்டும் சித்திரங்கள், வேகத்தடை உள்ள இடங்களில் உரிய எச்சரிக்கை படங்கள் போன்றவை ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும்.

    Chennai Corporation

    இதனால் மொழி தெரியாதவர்களும், வெளி மாநிலத்தவர்களும் எளிதாக சாலையை புரிந்துகொள்ள முடியும். நகரின் வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் குழப்பத்தை இந்த எளிய குறியீடுகள் குறைக்கும் என்று நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் கருதுகின்றனர்.குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், அண்ணா சாலை, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இந்த நவீன பலகைகள் முதலில் நிறுவப்பட உள்ளன.

    இதையும் படிங்க: சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!

    சென்னையின் விரிவாக்கம் அடைந்த புறநகர் பகுதிகளில் சாலை கட்டமைப்பு வளர்ந்த அளவுக்கு வழிகாட்டி பலகைகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்ற குறையை குடியிருப்புவாசிகள் நீண்ட காலமாக முன்வைத்து வந்தனர். இந்தத் திட்டம் அந்தப் பகுதிகளுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.இரவு நேர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பலகைகளில் ஒளிரும் பட்டைகள் இணைக்கப்பட உள்ளன. இதனால் இருட்டில் கூட பலகைகள் தெளிவாகத் தெரியும். தற்போதைய பலகைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில் இந்த அதிநவீன பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!

    மேலும் படிங்க
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்
    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உலகம்
    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share