• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெண்டர் முறைகேடு! ரூ.1,800 கோடி ஒப்பந்த பாக்கி முடக்கம்!! அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

    கடந்த தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மறு ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Fri, 19 Jun 2026 14:01:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Corporation Scam Probe: Tamil Nadu Govt Orders Review of DMK-Era Works, Rs 1800 Crore Stuck

    சென்னை: தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அந்தப் பணிகளை முழுமையாக மறு ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கியுள்ள 1,800 கோடி ரூபாய் தொகை விடுவிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் அவசரகதியில் டெண்டர் விடப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தரமான பணியை செய்து முடித்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கித் தொகை விடுவிக்கப்படாது. மேலும் அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு எதிர்காலத்தில் மாநகராட்சி ஒப்பந்தங்கள் எதையும் பெற முடியாத நிலை உருவாகும்.

    இதையும் படிங்க: டெண்டர் இல்லாமல் ரூ.1.35கோடிக்கு அட்வான்ஸ்? வாய்மொழி உத்தரவுக்கு வாரி வழங்கிய திமுக! முறைகேடு அம்பலம்?

    chennaicorporation

    நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தி.மு.க. ஆட்சியில் பல உட்கட்டமைப்பு திட்டங்கள் மக்களுக்குப் பயன்படும் வகையில் இருந்தாலும், 25 சதவீதம் வரை கமிஷன் கொடுத்து பணம் விடுவிக்கப்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் தரமான பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது” என்றனர்.

    தற்போது ஒப்பந்ததாரர்கள் 1,800 கோடி ரூபாய் பாக்கியை விடுவிக்கக் கோரி முறையீடு செய்து வருகின்றனர். ஆனால், ஆய்வு முடியும் வரை புதிய பணிகளுக்கு டெண்டர் கோரவும், அவசரமாக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்ட பணிகளையும் நிறுத்தி வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு திட்ட மதிப்பீடு சரியில்லை எனத் தெரியவந்தால் புதிய மதிப்பீடு தயாரித்து மறு டெண்டர் கோரப்படும்.

    இந்த நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கலக்கம் நிலவும் நிலையில், தரமான பணிகளுக்கு மட்டுமே பணம் விடுவிக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டவுடன் சட்டசபை லைவ் நிறுத்தம்! நேரலை தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?!

    மேலும் படிங்க
    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    தமிழ்நாடு
    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    தமிழ்நாடு
    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    சினிமா
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    தமிழ்நாடு
    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    தமிழ்நாடு
    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share