• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குலை நடுங்கவிட்ட `ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ - சென்னையில் ஒரே இரவில் 100+ ரவுடிகளை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    சென்னை காவல் துறையினரால் மொத்தம் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர் வந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
    Author By Amaravathi Wed, 20 May 2026 08:38:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai police arrest 100 rowdies over night

    சென்னையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்" என்ற பெயரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். 

    சென்னை தாம்பரம் அருகே கடந்த 17ஆம் தேதி வந்து இரண்டு இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த இரட்டை கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாகத்தான் நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் காவல் எல்லைக்குள்ள இருக்கக்கூடிய ரவுடிகள், போதை பொருள் விற்பனை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக  “ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்” என்ற முறையை வந்து சென்னை காவல்துறை நேற்று இரவு சென்னை காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

    அதாவது சென்னையில் இருக்கக்கூடிய ரவுடிகள், போதை பொருள் விற்பனை செய்யும் நபர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் ஆகியோரை வந்து கண்காணித்து கைசென்னை காவல் துறையினர் தீவிரமாக கைது செய்து வருகின்றனர்.  அந்த வகையில் தான் நேற்று இரவு ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ் நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இதுவரை சென்னை காவல் துறையினரால் மொத்தம் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர் வந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தி.நகர் காவலல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 18 நபர்கள், அதேபோன்று அடையாறு காவல் மாவட்டத்தில 16 நபர்கள், புளியாந்தோப்பு காவல் மாவட்டத்தில 20 நபர்கள்,  அண்ணாநகரில 10 நபர்கள், மயிலாப்பூர்ல 12 நபர்கள் என சென்னை முழுவதும் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் வந்து கைது செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் போன்ற சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பவர்கள், கட்டபஞ்சாயத்து ரவுடிகள் என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரக்கூடியவர்கள் மீது ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ் ஆனது தொடரும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திடீரென நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த ஸ்பெஷல் டிரைவ் ஆனது சென்னை முழுவதுமே  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: "நீட் குளறுபடி"... வெடித்தது போராட்டம்..! இந்திய மாணவர் காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!

    மேலும் படிங்க
    குட்டி சிவகார்த்திகேயனுக்கு முடிந்தது கல்யாணம்..!! தாலிகட்டிய மறுநொடியில் மனைவிக்கு கொடுத்த ஷாக்.. வீடியோ வைரல்..!

    குட்டி சிவகார்த்திகேயனுக்கு முடிந்தது கல்யாணம்..!! தாலிகட்டிய மறுநொடியில் மனைவிக்கு கொடுத்த ஷாக்.. வீடியோ வைரல்..!

    சினிமா
    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?!  இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?! இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    அரசியல்
    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!  பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்! பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இந்தியா
    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    உலகம்
    இந்துவாக இருந்து முஸ்லிமாக மாற காரணமே இது தான்..!! நடிகர் ஜெய் பேச்சால் எழுந்த சர்ச்சை..!

    இந்துவாக இருந்து முஸ்லிமாக மாற காரணமே இது தான்..!! நடிகர் ஜெய் பேச்சால் எழுந்த சர்ச்சை..!

    சினிமா
    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?!  இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?! இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

    அரசியல்
    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!  பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்! பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    இந்தியா
    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    உலகம்
    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    10ம் வகுப்பு தேர்வு மறுதேர்வு எப்போது? மதிப்பெண் சான்றிதழ் எப்போ கிடைக்கும்? பள்ளிக்கல்வித்துறை அப்டேட்!

    10ம் வகுப்பு தேர்வு மறுதேர்வு எப்போது? மதிப்பெண் சான்றிதழ் எப்போ கிடைக்கும்? பள்ளிக்கல்வித்துறை அப்டேட்!

    தமிழ்நாடு

    "திராவிடப் பேரொளி"..! அயோத்திதாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை ..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share