• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயகாந்திற்காக 2 கோரிக்கைகள்... தேமுதிக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

    தேமுதிக செயற்குழு - பொதுக்குழு வில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்னவென பார்க்கலாம்.
    Author By Amaravathi Wed, 30 Apr 2025 13:32:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-vadapalani-100-feet-road-named-after-vijayakant

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

    இந்த நிலையில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு  பாரத்  ரத்னா விருது வழங்க வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன்      விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    dmdk

    வக்ஃபு சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தேமுதிக நிர்வாகிகள் சார்பில்  உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் மறைவிற்கு இரங்கல். ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் 26பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள்  நடைபெறாமல், மத்திய அரசு பாதுகாபாபை பலப்படுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன்..! நான் கட்சி பதவியில் இருந்து விலக காரணம் இது தான்..! மனம் திறந்த துரை வைகோ..!

    சாதி வெறி தூண்டுதலால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பழிவாங்கும் உணர்வும், போதைக்கு அடிமையாகும் நிலையை மாற்றி, இளைய தலைமைறையினரக்கு வரும் கல்வி ஆண்டில் "நல் ஒழுக்கம்" பாடப்பிரிவினை செயல்படுத்தி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரமைக்க வேண்டும்.

    dmdk

    தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பங்களை தடுக்க மதுபானக் கடையை குறைத்தும், கஞ்சா, மற்றும் கள்ளச்சாராயம் தலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தமிழக மீன்வர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பபடுவது, படகுகளை உடைப்பது, மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, கைது செய்யப்படுவதை தடுக்க, தமிழக அரசு கச்சத்தீவை மீட்டு, மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி வரியை குறைத்து, கூலியை உயர்த்தி வாழ்தாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    dmdk

    விருதுநகருக்கு பட்டாசு ஆலை வெடிவிபத்து, பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடி விபத்தில் ஏற்படும்  உயிரிழப்புகளை தடுக்க,  உரிய ஆய்வு செய்து தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையும் படிங்க: எதையுமே என்னால சொல்ல முடியாது..! பேச மறுக்கும் வைகோ.. உட்கட்சி பூசலால் குழப்பமா?

    மேலும் படிங்க
    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    சினிமா
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு
    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம்  போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சினிமா
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share