• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரஸ் தலைவரானதுமே களேபரம்... வாண்டடாக அன்புமணி, சீமானை வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்...!

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் கடும் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 30 Jun 2026 09:07:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    clash between manickam tagore and anbumani

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியேற்றுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    அன்புமணி ஆவேசம்: 

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மரியாதைக்குரிய ராகுல் காந்தி அவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மத்திய அரசு அறிவித்துள்ள கிரேட் நிக்கோபார் திட்டம் (Great Nicobar Project) இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சீனாவின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முக்கியமான மூலோபாய (Strategic) பலனை அளிக்கும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: இன்று பதவியேற்கிறார் மாணிக்கம் தாகூர்! ராகுல் காந்தியை பிரதமராக்குவதே அடுத்த இலக்கு என உறுதி!

    இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிக்கோபார் தீவின் ஒரு பகுதியில் விமான நிலையம், துறைமுகம், கண்டெய்னர் முனையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மிக அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதி, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, இந்தத் திட்டம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உதவும் என கூறப்படுகிறது.

    ஆனால், இந்தத் திட்டத்தை ராகுல் காந்தி எதிர்த்தார். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், வனப்பகுதிகள் அழிக்கப்படும் என்பதையே அவர் காரணமாகக் கூறினார். அப்படியானால், கர்நாடகாவில் சுமார் 12,500 ஏக்கர் காப்புக்காடு (Reserve Forest) பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படும் மேகதாது திட்டத்தை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வாரா? அங்கு புலிகள், யானைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. அந்த வனப்பகுதி அழிக்கப்படுவதை அவர் ஆதரிப்பாரா? இந்தக் கேள்வியை மக்கள் ராகுல் காந்தியிடம் கேட்க வேண்டும்.

    அந்தமானுக்கு ஒரு நீதி, கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? சட்ட ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இது தவறான அணுகுமுறை. கர்நாடகாவில் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நிபுணர்களும் மேகதாது திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இருப்பினும், தேர்தல் அரசியலை முன்னிறுத்தி அந்தத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி நடைபெறுகிறது.

    மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆரம்பத்தில் ஏற்கப்படவில்லை. பின்னர் வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கலாம்; ஆனால் அதுவே திட்டத்துக்கு இறுதி அனுமதி கிடைத்ததாக பொருள் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்றார்.

    மாணிக்கம் தாகூர் பதிலடி: 

    நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், "மேகதாது திட்டத்தில் வனங்கள் அழியும் என்று ராகுல் காந்தி குரல் கொடுக்கிறார். ஆனால் கிரேட் நிக்கோபார் திட்டத்தில் அதே அளவிலான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

    அதற்கு பதிலளிக்க விரும்புகிறேன். டாக்டர் அன்புமணி அவர்களே, ராகுல் காந்தி என்ன கூறியிருக்கிறார், நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?

    அந்தமானில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது பிரதமர் மோடி முன்னெடுக்கும் திட்டம் என்பதால் சரி என்கிறீர்கள். அதே தர்க்கத்தைப் பயன்படுத்தி, மேகதாது அணையை டி.கே. சிவக்குமார் முன்னெடுப்பதால் அதுவும் சரிதான் என்று கூற முடியுமா?

    எங்களைப் பொறுத்தவரை, இரண்டுமே தவறு. ஒருவர் செய்தாலும் தவறு; மற்றொருவர் செய்தாலும் தவறு. இதில் தேவையில்லாமல் ராகுல் காந்தியை ஏன் இழுக்க வேண்டும்?

    ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விருப்பத்திற்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாகவே தொடர்ந்து கூறி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை, மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியதுபோல், அந்த அணைக்காக ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    எனவே, அன்புமணி அவர்களாக இருந்தாலும், சீமான் அவர்களாக இருந்தாலும், யார் காங்கிரஸை தேவையின்றி விமர்சித்தாலும் அதற்கு உரிய பதிலை நாங்கள் வழங்குவோம்.

    இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீரிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீரிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்
    விண்ணுலகம் சென்றவரை திரையுலகில் காண தயாரா..!! சிபிஐ அதிகாரியாக பாக்கியராஜ்.. கடைசி படம் செப்டம்பர் மாதம் திரையில்..!

    விண்ணுலகம் சென்றவரை திரையுலகில் காண தயாரா..!! சிபிஐ அதிகாரியாக பாக்கியராஜ்.. கடைசி படம் செப்டம்பர் மாதம் திரையில்..!

    சினிமா
    முற்றிலும் புதிய கலரில் வரவிருக்கும் Pixel 11 சீரீஸ்.. கசிந்த முக்கிய அம்சங்கள்..!!

    முற்றிலும் புதிய கலரில் வரவிருக்கும் Pixel 11 சீரீஸ்.. கசிந்த முக்கிய அம்சங்கள்..!!

    மொபைல் போன்
    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    அரசியல்
    “இனி பெண்கள், குழந்தைகள் மேல கை வைக்க குலை நடுங்கனும்...” - பாலியல் மிருகங்களுக்கு சி.எம். போட்ட புது ஸ்கெட்ச்...!

    “இனி பெண்கள், குழந்தைகள் மேல கை வைக்க குலை நடுங்கனும்...” - பாலியல் மிருகங்களுக்கு சி.எம். போட்ட புது ஸ்கெட்ச்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீரிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீரிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்
    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    அரசியல்
    “இனி பெண்கள், குழந்தைகள் மேல கை வைக்க குலை நடுங்கனும்...” - பாலியல் மிருகங்களுக்கு சி.எம். போட்ட புது ஸ்கெட்ச்...!

    “இனி பெண்கள், குழந்தைகள் மேல கை வைக்க குலை நடுங்கனும்...” - பாலியல் மிருகங்களுக்கு சி.எம். போட்ட புது ஸ்கெட்ச்...!

    தமிழ்நாடு
    ஆவின் விநியோக கட்டுப்பாடு... நிலைமை மோசமாகும்..! சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை..!

    ஆவின் விநியோக கட்டுப்பாடு... நிலைமை மோசமாகும்..! சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    வெளியே வந்த விஜய்யின் நிழல்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்! கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய ஜான் ஆரோக்கியசாமி!

    வெளியே வந்த விஜய்யின் நிழல்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்! கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய ஜான் ஆரோக்கியசாமி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share