• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் குடிநீர் விநியோகத்திற்கும் ₹340 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 31 Jul 2026 19:02:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Joseph Vijay allocates Rs 340 crore to tackle water scarcity & monsoon deficit in Tamil Nadu

    தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை பொழிவு கணிசமாகக் குறைந்துள்ள சூழலில், பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் அத்தியாவசியப் பணிகளைத் துரிதப்படுத்தவும் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, வறட்சி நிலவரம், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகம், குறுவை சாகுபடித் தொகுப்பு விநியோகம் மற்றும் கால்நடைத் தீவனக் கையிருப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    குடிநீர் பஞ்சம்

    தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் மாதம் முதல் இன்று வரை மாநிலத்தில் மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 19 முதல் 59 சதவீதம் வரையிலும், செங்கல்பட்டு மற்றும் இராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவும் மழை பொழிந்துள்ளது. இத்தகைய சூழலில் குடிநீர் ஆதாரங்களைப் பலப்படுத்துவது இன்றியமையாதது என்பதால், ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய கிணறுகள் அமைத்தல், பழுதடைந்த மின்வடங்கள் மற்றும் குழாய்களை மாற்றுதல், அத்தியாவசிய இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    மேலும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் லாரி குடிநீர் விநியோகத்திற்காக 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தீவனச் சேமிப்பிற்காக 10 கோடி ரூபாயும் என மொத்தம் 340 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அத்துடன், குறுவை தொகுப்புத் திட்டத்தினை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கி முடிக்க வேளாண்மைத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

    மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று பணிகளைக் கண்காணிக்கவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர். வினோத், நெ. மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: தவெக-வில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி! முதல்வர் வருகைக்காக கரூரில் மெகா ஆய்வு!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்
    10 நாட்களில் 6 கொலைகள்... REELS MODEL அரசு..! விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    10 நாட்களில் 6 கொலைகள்... REELS MODEL அரசு..! விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share