• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ₹3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 13 Mar 2026 21:58:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin Writes to PM Modi; Seeks Release of ₹3,112 Crore Pending Jal Jeevan Mission Funds.

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கிராமப்புறக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் இருக்கும் சூழலில், ஒன்றிய அரசின் நிதி தாமதமாவது பணிகளைப் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ₹3,112 கோடி ஆகும். இதனை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

    ஜல் ஜீவன் திட்டம்

    இத்திட்டத்திற்காக 2024-25 நிதியாண்டில் ₹2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், இதுவரை ₹732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 2024 முதல் எந்த நிதியும் வரவில்லை. இருப்பினும், திட்டப் பணிகள் தொய்வின்றி நடக்கத் தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து ₹2,550 கோடியை முன்கூட்டியே விடுவித்துள்ளது.

    இதையும் படிங்க: இளைஞர்களே..!! உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!

    ஒகேனக்கல் இரண்டாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு (Hogenekkal Phase-II) ஜல் ஜீவன் 2.0-ன் கீழ் நிதி உதவி மற்றும் ஜைக்கா (JICA) கடன் ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 1.25 கோடி கிராமப்புற வீடுகளில், இதுவரை 1.12 கோடி (90%) வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுப் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    திண்டுக்கல், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ₹7,590 கோடி மதிப்பீட்டில் 10 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தவும் பிரதமரின் அனுமதியை அவர் கோரியுள்ளார்.

    குடிநீர் வழங்குவதில் அரசியல் பாரபட்சம் காட்டாமல், தமிழக மக்களின் நலன் கருதி நிதி விடுவிப்பில் பிரதமர் தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு
    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு
    குடிநீர் போல AI-ஐயும் அளந்து பயன்படுத்தும் காலம் வருகிறது! சாம் ஆல்ட்மான் வெளியிட்ட புதிய தகவல்!

    குடிநீர் போல AI-ஐயும் அளந்து பயன்படுத்தும் காலம் வருகிறது! சாம் ஆல்ட்மான் வெளியிட்ட புதிய தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share