• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா..! கார்ல்சனை இருமுறை வீழ்த்தி சாதனை..! முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்
    Author By Nila Sat, 06 Jun 2026 11:45:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    உலகின் புகழ்பெற்ற செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் 2026 தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ர. பிரக்ஞானந்தா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய வீரர்களில் முதன்முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றிய அவர், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

    நார்வே செஸ் தொடர் மே 25 முதல் ஜூன் 5 வரை ஒஸ்லோவில் நடைபெற்றது. 10 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிரக்ஞானந்தா 18/30 புள்ளிகளுடன் சாம்பியனாக உயர்ந்தார். கடைசி சுற்றில் வின்சென்ட் கெய்மருக்கு எதிராக வெற்றி பெற்று பட்டத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் நான்கு கிளாசிக்கல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையையும் படைத்தார். 

    Cm vijay

    மிக முக்கியமான சாதனையாக, உலகின் நம்பர் 1 வீரரும் நார்வேயின் செஸ் லெஜண்டுமான மாக்னஸ் கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை தோற்கடித்துள்ளார். மூன்றாவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், எட்டாவது சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் அவரை வீழ்த்தியது உலக செஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு தொடரில் கார்ல்சனை இருமுறை கிளாசிக்கல் ஆட்டத்தில் தோற்கடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்துள்ளது. 

    இதையும் படிங்க: 436 தொலைநோக்கு திட்டங்கள்..! அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    இந்த நிலையில், பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார் என்றும் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: வெற்றி தமிழகம் அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

    மேலும் படிங்க
    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    தமிழ்நாடு
    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    இந்தியா
    தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

    தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

    அரசியல்
    "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!

    "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!

    தமிழ்நாடு
    700க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமை! பிறப்புறுப்பில் பாட்டிலை நுழைத்து சித்திரவதை!

    700க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமை! பிறப்புறுப்பில் பாட்டிலை நுழைத்து சித்திரவதை!

    குற்றம்
    திருப்பரங்குன்றம் தீபத்தூண்... சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் கருத்து..! நயினார் சரமாரி கேள்வி..!!

    திருப்பரங்குன்றம் தீபத்தூண்... சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் கருத்து..! நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share