• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.
    Author By Shanthi M. Sat, 25 Jul 2026 16:33:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-extends-birthday-greetings-to-pmk-founder-ramadoss

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது 88ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  தொடர்ந்து தைலாபுரம் இல்லத்திலிருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒரே காரில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றனர். 

    இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மரக்கன்று காரில் இருந்தபடியே தொட்டுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் குடும்பத்துடன் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய ராமதாஸ், அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.

    “இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இனி அரசியல் பேசமாட்டேன், அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டேன். பாட்டாளி மக்கள் கட்சியை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். தொண்டர்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் உருக்கமாகப் பேசினார். இச்செய்தியைக் கேட்ட விழாவில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். 

    இதையும் படிங்க: #BREAKING: “அரசியலில் இருந்து விலகுகிறேன்”..! பாமகவில் தலைமுறை மாற்றம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!

    Cm vijay

    ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் விஜய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களாக தந்தை-மகன் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சமீபத்தில் தீர்க்கப்பட்ட பின்னணியில், இந்த அறிவிப்பு கட்சியில் தலைமுறை மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இனி கட்சியின் அரசியல் பொறுப்புகளை அன்புமணி ராமதாஸ் முழுமையாக ஏற்று நடத்துவார் என்பதே ராமதாஸின் தெளிவான நிலைப்பாடாகும்.
     
    இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    தமிழ்நாடு
    துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!

    துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!

    தமிழ்நாடு
    20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்பு!

    தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்பு!

    தமிழ்நாடு
    பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி கோரிக்கை!

    பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share