• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    விசாரணையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்ததாக அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்
    Author By Pandian Mon, 28 Sep 2026 11:25:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore-Gutka-Smuggling-Police-Constable-Roof-40-Km-Chase-170-Kg-Seized

    கோவையில் போலீஸாரின் வாகனச் சோதனையில் நிற்காமல் தப்பிச் சென்ற காரை, தலைமைக் காவலர் ஒருவர் மேற்கூரையைப் பற்றியபடி சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த காரில் இருந்து 170 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவில்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு கர்நாடகாவில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான தனிப்படையினர் விளாங்குறிச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்தது. போலீஸார் அதை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காரைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் வேல்முருகன், காரின் மீது பாய்ந்து மேற்கூரையில் ஏறினார். கார் தொடர்ந்து வேகமாக சென்றதால், நிலைதடுமாறாமல் இருக்க மேற்கூரையை இறுகப் பற்றியபடி அவர் பயணம் செய்தார்.

    இதையும் படிங்க: தவெக ஆட்சி சொன்ன வெளிப்படைத்தன்மை எங்கே? கோவை மாநகராட்சியில் மீண்டும் சர்ச்சை!

    சுமார் 40 கிலோமீட்டர் தூரம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற நிலையில், போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகர போலீஸார், திருப்பூர் மாவட்ட போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து குழுவினருக்கும் தகவல் சென்றது.

    CoimbatoreNews

    இதையடுத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்கள் இணைந்து காரை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அவிநாசி-மங்கலம் பிரிவு அருகே அன்னபூர்ணா ஓட்டல் பகுதியில் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. மேற்கூரையில் இருந்த தலைமைக் காவலர் வேல்முருகர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

    பின்னர் காரை சோதனை செய்தபோது, அதற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 170 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பாபுதாரா, ரமேஷ் குமார், சுரேஷ் குமார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்ததாக அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.

    இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சுரேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்தனர். இருவருக்கும் கை முறிவு ஏற்பட்டதாகவும், அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் தன்னுடைய பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் காரின் மேற்கூரையில் பயணித்து கடத்தல் கும்பலைப் பிடிக்க உதவிய தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலையும் கடமை உணர்வையும் உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். குட்கா கடத்தலுக்குப் பின்னால் உள்ள மற்ற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதா? ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதானாம்..!!

    ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதா? ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதானாம்..!!

    சினிமா
    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தமிழ்நாடு
    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    இந்தியா

    செய்திகள்

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    தமிழ்நாடு
    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தமிழ்நாடு
    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    இந்தியா
    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share