• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “வெள்ளைக்காரனையே விரட்டுனவங்க... கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா”... திமுகவை மீண்டும் சீண்டும் காங்கிரஸ்... தெருத்தெருவாய் ‘திகு திகு’ போஸ்டர்கள்...!

    மதுரை கூத்தியார் குண்டு, தோப்பூர் பகுதியில் காங்கிரஸ் தொண்டர் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை
    Author By Amaravathi Fri, 20 Feb 2026 17:12:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress stick posters against DMK

    திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாணிக்கம் தாகூர். விருதுநகர் மக்களவை தொகுதி பிரதிநிதியான மாணிக்கம் தாகூர், சமீபகாலமாகவே திமுகவிற்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆதரவு இல்லையென்றால், திமுகவால் ஆட்சியில் நீடிக்க முடியாது. எங்க ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என விமர்சித்தது. திமுக ஆட்சியில் காங்கிரஸுக்கு உரிய மரியாதை மற்றும் ஆட்சியில் பங்கு தரவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியது என மாணிக்கம் தாகூரின் கருத்துக்களால் அரசியல் களமே அனலாய் தகிக்கிறது. 

    அதனை தொடர்ந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாணிக்கம் தாக்கர் மீது புகார் கொடுக்க நேரடியாக பெங்களூரு சென்று அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேயிடம் புகார் எல்லாம் கொடுத்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் தனது தமிழக பயணத்தின் போது கூட, கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது, பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என எச்சரித்துவிட்டு சென்றார். ஆனால் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்ற கெத்தில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

    இதனிடையே காங்கிரஸ் கட்சியினரும் திமுகவிற்கு எதிராக கோதாவில் குதித்துள்ளனர். இதுவரை பிரவீன் காந்தி, மாணிக்கம் தாகூர் என ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசி வந்த நிலையில், தற்போது மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர். 

    இதையும் படிங்க: இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்  தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு  என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது. 

    இந்த நிலையில்  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் மதுரை காங்கிரஸ் தொண்டர் சக்கரவர்த்தி ஒட்டிய போஸ்டர் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதில் வன்மையாக கண்டிக்கிறோம்... "வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்.! இந்தக் கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா.!!" வசனங்கள் அந்த சுவரொட்டியில்  இடம்பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியா?... யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்...!!

    மேலும் படிங்க
    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..!  தமிழக அரசு அறிவிப்பு..!

    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    மொபைல் போன்
    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    தனது அம்மாவின் கனவை நிறைவேற்றிய மகன்..!!  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமியின் “அண்டர் - 18” படம் பூஜையுடன் தொடக்கம்..!

    தனது அம்மாவின் கனவை நிறைவேற்றிய மகன்..!! இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமியின் “அண்டர் - 18” படம் பூஜையுடன் தொடக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..!  தமிழக அரசு அறிவிப்பு..!

    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    மொபைல் போன்
    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    வாக்குறுதி vs நிதர்சனம்... நாகை விவசாயிகள் நூதன போராட்டம்..! கடும் எதிர்ப்பு..!

    வாக்குறுதி vs நிதர்சனம்... நாகை விவசாயிகள் நூதன போராட்டம்..! கடும் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share