• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக ஆட்சியிலும் ஓயாத திருப்பரங்குன்றம் பிரச்னை! சிக்கலில் அமைச்சர் நிர்மல் குமார்! நடைதிறப்பில் மாற்றம்?!

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., அமைச்சர் நிர்மல் குமார் நேற்று தரிசனம் செய்தார். அவருக்காக மதியம் கோயில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
    Author By Pandian Sat, 16 May 2026 12:30:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Controversy at Thiruparankundram Temple: Minister Nirmal Kumar Visit Delays Closing Time, Devotees Angry

    தமிழக வெற்றிக் கழக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தபோது, கோயில் நடை அடைப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து நேற்று காலை மதுரை வந்த அமைச்சர் நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மதியம் 12:55 மணிக்கு அவர் கோயிலுக்கு வந்தபோது, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
    கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அமைச்சர் துணை கமிஷனர் மற்றும் அறங்காவலர்கள் உடனிருக்க, 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மூலஸ்தானத்துக்குச் சென்று தரிசனம் செய்தார்.

    வழக்கமாக மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை தொடங்கி, 12:45 மணிக்கு ராஜகோபுர கதவுகள் சாத்தப்படும். பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அமைச்சர் வருகையை முன்னிட்டு நடை அடைப்பு நேரம் தாமதப்படுத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

    DevoteesAnger

    அமைச்சர் மதியம் 1:00 மணிக்கு உள்ளே சென்று 1:06 மணிக்கு மூலஸ்தானத்தில் தரிசனம் முடித்து, 1:15 மணிக்கு வெளியேறினார். அதன் பின்னரே கோயில் நடை சாத்தப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு ஏற்பாடாக பெரிய நிலைக்கதவு திறக்கப்பட்டு முன்பக்க வாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டார்.

    பக்தர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “பொதுமக்கள் மதியம் 12:45 மணிக்கு மேல் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அமைச்சருக்காக மட்டும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டது ஏன்?” என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக திருமண நாள் மற்றும் பக்தர் கூட்டம் அதிகமுள்ள நாட்களிலும் கோயில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை சுட்டிக்காட்டி பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    அமைச்சர் வருகை மற்றும் தரிசனம் கோயில் அதிகாரிகளால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் நடை அடைப்பு நேரம் மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் கோயில் நிர்வாக விதிமுறைகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: சொல்லி கேட்கலன்னா இது தான் கதி... சாட்டையை சுழற்ற ஆரம்பித்த விஜய்... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..?  சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    தமிழ்நாடு
    15 ஆண்டுகால விவகாரம்! கொளத்தூர் தேர்தல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்!

    15 ஆண்டுகால விவகாரம்! கொளத்தூர் தேர்தல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தமிழ்நாடு
    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    தமிழ்நாடு
    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share