• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் போலீசார் சோதனை 
    Author By Amaravathi Mon, 18 May 2026 09:09:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai 200 rupees face currency

    கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  36800 ரூபாய் மதிப்பில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள நோட்டு அச்சிட்ட சதாம் உசேன் , பைசல் , பாரூக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்த காஜா மொய்தீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் பைசல் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அவர்களது இல்லத்தில்  நடத்திய சோதனையில் வீட்டில் இருந்து 150 டபென்ட்டால் மாத்திரைகள், ஒரு கிராம் மெத்தபெட்டமயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மேலும் அவர்களிடம் இருந்து 36 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    200 ரூபாய் கள்ள நோட்டுக்களை அவர்கள் பிரிண்டர் உதவியுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட இருப்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு இந்த பிரிண்டரை காஜா மொய்தீன் என்பவர் வாங்கி கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    காஜா மொய்தீன் ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 64 வது குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தவர். பிரிண்டர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் , அவர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    மேலும் படிங்க
    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    சினிமா
    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சினிமா
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    மாஸ்டர் மைண்டே சிந்தாமணி தானா..!! உண்மையை உளறிய Financer.. ஷாக்கில் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மாஸ்டர் மைண்டே சிந்தாமணி தானா..!! உண்மையை உளறிய Financer.. ஷாக்கில் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா..!! போலீஸ் பிடியில் கார் ட்ரைவர்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

    தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு இது தான் காரணமா..!! போலீஸ் பிடியில் கார் ட்ரைவர்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

    சினிமா
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்

    செய்திகள்

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share