• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    அவரை பதவி விலக  செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்  நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    Author By Amaravathi Fri, 21 Aug 2026 14:11:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpm shanmugam warning to tvk

    சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தான் இன்று கோட்டை மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளரிடம் கூறும்போது ,  சேலம் மாநகராட்சி விநியோகத்தை ணூயஸ்  என்ற  தனியாரிடம் ஒப்படைத்துள்ளது.
    இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே இதில் கவனம் செலுத்தி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இடதுசாரி மாணவர் அமைப்பினர் , காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்தும் போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  இதில் தலைமைச் செயலாளர் நடவடிக்கையை கண்டித்தும் ,  அவரை பதவி விலக  செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்  நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக , அரசு சார்பில்  கார் வழங்குவது  ஏற்புடையதல்ல. அவர்களுக்கு கார் வாங்க கடனுதவி வழங்கிடம்.  கஜானா காலி என்று சொல்லிவிட்டு ,  அரசாங்க பணத்தை எடுத்து கார் வாங்க கூடாது.  இவ்வளவு பெருந்தொகையை செலவிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை ,  இலவசமாக கார் வாங்குவது என்ற முடிவை தமிழக அரசு  மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: எங்களுக்கு கார் வேண்டாம்..! "நிதி நெருக்கடி"..! சட்டப்பேரவையில் உதயநிதி திட்டவட்டம்.!!

    விவசாயிகளுடைய கடன் தள்ளுபடி பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கு 75 ஆயிரம் தள்ளுபடி என்று இறுதியாக சொல்லியுள்ளார். 
    விவசாயிகளின் கடனை தள்ளுபடி  செய்ய   அரசிடம் பணம் இல்லை ,  ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க பணம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது .  இதை விவசாயிகள் அரசியல்வாதிகளை பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள்.
    அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் இலவசமாக வழங்கும் என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்றார்..

    கால்நடை தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ளது ,  பெட்ரோல் , டீசல் விலை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது . எனவே பால் உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் பத்து ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    ஆனால் தமிழக அரசு லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டும் உயர்த்தி உள்ளது , இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே கொள்முதல் உயர் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் படி தான் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார்..

    இதையும் படிங்க: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

    மேலும் படிங்க
    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    தமிழ்நாடு
    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    தமிழ்நாடு
    குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!

    இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!

    தமிழ்நாடு
    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    தமிழ்நாடு
    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்..

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    தமிழ்நாடு
    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share