• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!

    உயர்கல்வித் துறை சுற்றறிக்கை எதேச்சதிகாரச் செயல் என்றும் இதன் பின்னணியில் உள்ள தலைமைச் செயலாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 21 Aug 2026 16:38:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Su Venkatesan Urges TN Govt to Take Action Against Chief Secretary Over Anti-Left Circular.

    மாணவர் போராட்டங்களைக் கண்காணிக்கும்படி உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையானது, அரசு நிர்வாகத்தை இடதுசாரி அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் முனைநோக்கி நகர்த்தும் வெளிப்படையான முயற்சி என மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Tn govt

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதும், குறிப்பாக இடதுசாரி இயக்கங்களை மட்டும் குறிவைத்துச் செயல்படுவதும் அப்பட்டமான எதேச்சதிகாரச் செயல்பாட்டின் வெளிப்பாடு எனச் சாடியுள்ளார். ஜனநாயக மரபுகளுக்கு எதிராக அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    மேலும், இத்தகைய ஜனநாயக விரோத சுற்றறிக்கை மற்றும் உத்தரவுகளின் பின்னணியில் மூளையாகச் செயல்படும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அந்த உயரிய பதவியில் நீடிப்பதற்கு எவ்வித தார்மீகத் தகுதியும் அற்றவர் என்று சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். எனவே, இடதுசாரிகளை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்ட தலைமைச் செயலாளர் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: ₹25 லட்சம் காப்பீட்டுக்கு ₹4,000 கோடி நிதி ஒதுக்கீடு எங்கே? தவெக அரசை நோக்கி திமுக கேள்வி!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!

    முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசே... தமிழர்களை காப்பாற்று..!! வெளிநாட்டில் சிக்கியவர்களை மிக்க வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு அரசே... தமிழர்களை காப்பாற்று..!! வெளிநாட்டில் சிக்கியவர்களை மிக்க வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    விஜய் அரசின் மெகா மின்சார திட்டம்… மின் இணைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை..! அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு..!!

    விஜய் அரசின் மெகா மின்சார திட்டம்… மின் இணைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை..! அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    தமிழ்நாடு
    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    தமிழ்நாடு
    குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share