• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கேட் கீப்பர் சொன்னது பொய்... கடலூர் ரயில் விபத்து குறித்து அம்பலமானது பகீர் உண்மை...!

    விபத்தை நேரில் பார்த்தவர்கள் கேட் கீப்பர் தூங்கியதாகவும், ரயில் வருவதற்கான எந்த அறிகுறிகளுமே தெரியாததே விபத்துக்கான காரணம் என்றும் கூறினர். 
    Author By Amaravathi Sat, 12 Jul 2025 09:21:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cuddalore School van train accident shocking truth reveled

    கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியதே விபத்திற்கு காரணம் என குற்றசாட்டப்பட்டது. ஆனால் அவரோ ஓட்டுநர் கூறியதால் தான் கேட்டை மூடவில்லை என வாக்குமூலம் கொடுத்திருந்தார். ஆனால் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கேட் கீப்பர் தூங்கியதாகவும், ரயில் வருவதற்கான எந்த அறிகுறிகளுமே தெரியாததே விபத்துக்கான காரணம் என்றும் கூறினர். 

    இதனையடுத்து விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை திறந்து வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. விபத்து நடந்த அன்று காலை 6.45 மணி அளவில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிராஸ் செய்யும் போதே ரயில்வே கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதன் பின்னர் சரியாக ஒரு மணி நேரம் கழித்து 7.45 மணிக்கு ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 

    இதன் மூலம் பங்கஜ் சர்மா கூறியது பொய் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது பங்கஜ் சர்மா வேன் ஓட்டுநர் கேட்டதால் கேட்டை திறந்துவிட்டதாகவும், நிறைய வாகனங்கள் கூடியதால் அவர்களும் கேட்டை திறக்க வலியுறுத்தியதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். அவை அனைத்துமே பொய் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. 

    இதையும் படிங்க: ரயில்வே கேட்டில் நடந்த அதிர்ச்சி... அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட ரயிகள்.. வெளியான பரபரப்பு தகவல்

    ரயில்வே கேட்டை மூடாமலே மூடிவிட்டதாக ஒரு ரகசிய எண்ணை வந்து அவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு வந்து கொடுத்திருக்கிறார். அதாவது ரயில்வே கேட்டை மூடியதற்கான இரண்டு டிஜிட் ரகசிய எண்ணை கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக எண்ணைக் கொடுத்திருக்கிறார். மேலும் வந்து விபத்துக்கு பிறகு ஸ்டேஷன் மாஸ்டர் வந்து கேட்ட போது, கேட்டை மூடவில்லை என அவர்  அவர் ஒப்புக்கொண்டதும்ரயில்வே உடைய வாய்ஸ் ரெக்கார்டில் வந்து பதிவாகி இருக்கிறது. இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்பது தற்போது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 
     
    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய ஏர் இந்திய விமான விபத்து... வெளியானது உண்மை காரணம்...!

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share