• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    அதிமுகவில் இரு அணிகளாக இருந்த சிவி சண்முகம் இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காத நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவது தான் தனது கடமை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 28 May 2026 19:56:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CV Shamugam sudden decision

    சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் என அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டி, அவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் எம்எல்ஏ பதவிகளையும் ரத்து செய்ய கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த சுகுமார், மோகன், நடராஜன், திலீப்பன் மற்றும் ஹரிபாஸ்கர் ஆகிய ஐந்து எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி அணியின் பலம் 15 ஆக குறைந்தது. இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களான தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி உள்ளிட்ட 14 பேர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். ஆனால், சி.வி. சண்முகம் மட்டும் மன்னிப்பு கடிதம் அளிக்கவில்லை.

    இதையும் படிங்க: மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

    அதிமுகவில் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஒரு தரப்பாகவும், எடப்பாடி பழனிச்சாமி ஒரு தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில் எஸ் பி வேலுமணி தரப்பு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டனர். எடப்பாடி பழனிச்சாமியை இதுவரை சிவி சண்முகமும், விஜய பாஸ்கர் ஆகிய இருவர் மட்டும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல் இருந்து வருகின்றனர்.

    சிவி சண்முகம் சென்னையிலிருந்து திண்டிவனம் இல்லத்திற்கு வந்த அவர் திண்டிவனத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பங்கு கொண்டார். பிரதோஷ வழிபாட்டில் பங்கு கொள்வதற்கு முன்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனக்கு வாக்களித்த மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவது தான் முதல் கடமை அந்த பணியை செய்ய உள்ளதாக தெரிவித்தார். நாளை முதல் 31 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிவி சண்முகம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறார். அதன் பின் திங்கள் கிழமை சென்னை செல்லும் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகளிடம் சிவி சண்முகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
     
    இதையும் படிங்க: ADMK படுதோல்வி… EPS மீது CV சண்முகம் நேரடி குற்றச்சாட்டு.! வெடிக்கும் அதிமுக உள்கலகம்!

    மேலும் படிங்க
    கடைசி நேரத்தில் மாற்றம்..

    கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!

    தமிழ்நாடு
    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    தமிழ்நாடு
    தோண்டி எடுக்கப்பட்ட உடல்...  மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    தோண்டி எடுக்கப்பட்ட உடல்... மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    தமிழ்நாடு
    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    இந்தியா
    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share