• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இதோ வந்தாச்சுல்ல..! வெளுக்க போகுது மழை..! வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்...! வானிலை மையம் அலர்ட்..!

    வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 22 Oct 2026 11:17:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cyclone alert weather update

    வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தாய்லாந்து வளைகுடா மற்றும் அதை ஒட்டிய மியான்மர் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வடக்கு அந்தமான் கடலுக்குள் நகரும் நிலையில், அதன் தாக்கத்தால் அக்டோபர் 23ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்தத் தாழ்வுப் பகுதி உருவான பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வானிலை மாதிரிகள் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வளரக்கூடிய சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகின்றன.

    Cyclone alert

    அதன் தீவிரம் மற்றும் திசை குறித்து அடுத்தடுத்த நாட்களில் தெளிவான தகவல்கள் வெளியாகும்.தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி ஏற்கனவே ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செயல்பாட்டில் உள்ளது.

    இதையும் படிங்க: மழை வெளுக்கப்போகுது..! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..! வானிலை மையம் வார்னிங்..!!

    இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் பலத்த மழை பதிவாகியுள்ளது. இதனால் சில இடங்களில் நீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.புதிய தாழ்வுப் பகுதி உருவானால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. 

    இதையும் படிங்க: இனிமே தான் இருக்குது.! அக்டோபர் 23-ல் வங்கக்கடலில் காற்றழுத்தம்..! இந்திய வானிலை மையம் தகவல்.!!

    மேலும் படிங்க
    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    தமிழ்நாடு
    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    தமிழ்நாடு
    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    தமிழ்நாடு
    ஆபரேஷன் டிரைடென்ட்: 38 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனை கண்டுபிடிப்பு! 18 பேர் கைது!

    ஆபரேஷன் டிரைடென்ட்: 38 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனை கண்டுபிடிப்பு! 18 பேர் கைது!

    அரசியல்
    தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

    தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share