• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    FRIEND- னா வன்கொடுமை செய்யலாமா? நட்பு எவ்வித உரிமையும் தராது… பாலியல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்..!

    நட்பு என்பது எவ்வித உரிமையும் தராது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
    Author By Nila Fri, 24 Oct 2025 11:57:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi High court

    பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. 

    இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    Bail cancelled

    பெண்களிடம் நட்பு ரீதியில் பழகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனிடையே நட்பு என்பது எந்த விதமான உரிமையும் தராது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... தஷ்வந்த் விடுதலையானது எப்படி தெரியுமா?

    அப்போது, இருவரும் நண்பர்கள் என்பதால் இருதரப்பின் சம்மதத்துடன் நடந்தது என குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.  இதனைக் கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா ஷர்மா மனுவை தள்ளுபடி செய்தார். அப்போது, நட்பு என்பது பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது அடைத்து வைத்து இரக்கமின்றி அடிக்கவோ எவ்வித உரிமையும் தராது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!

    மேலும் படிங்க
    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    கிரிக்கெட்
    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை!

    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

    அரசியல்
    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    இந்தியா

    'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!

    அரசியல்
    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    அரசியல்

    செய்திகள்

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share