• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம், அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
    Author By Pandian Wed, 20 May 2026 14:01:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi High Court Issues Contempt Notice to Arvind Kejriwal & AAP Leaders Over Judge Defamation

    டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவியல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்தார். அப்போது கெஜ்ரிவால் தரப்பினர், நீதிபதி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகக் கூறி வழக்கை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிபதி அந்த மனுவை நிராகரித்த நிலையில், சமூக ஊடகங்களில் நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவுகள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி வழக்கிலிருந்து நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தானாகவே விலகிக் கொண்டார். பின்னர், தன்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இந்த மனு நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தர் துதேஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: மொத்தம் 42 விமானங்கள் க்ளோஸ்! ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு பெரிய நஷ்டம்!

    AAPContempt

    நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் நான்கு வாரங்களுக்குள் தங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவதூறு தொடர்பான ஆவணங்களின் நகல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவது கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகும் என்பதை இந்த நோட்டீஸ் மீண்டும் நினைவூட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இதுதொடர்பாக இன்னும் விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. 

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

    மேலும் படிங்க
    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு
    வாழ்க்கையே கடுப்பா இருக்கு.. என்னை நானே மிஸ் பண்ணுறேன்..!! So.. Good bye.. நடிகையின் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    வாழ்க்கையே கடுப்பா இருக்கு.. என்னை நானே மிஸ் பண்ணுறேன்..!! So.. Good bye.. நடிகையின் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    செய்திகள்

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு

    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share