• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுற்றுலா பயணிகளே உஷார்.. கொடைக்கானலுக்கு போறதா இருந்தா இத தெரிஞ்சிட்டு போங்க.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!

    கொடைக்கானலுக்கு தடை செய்யப்பட்ட தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டு சென்றால் வாகனங்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Inba Wed, 26 Feb 2025 12:47:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dindigul collector new order to ban plastic bottles

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் எழில் நிறைந்த காட்சிகளுடன் ரம்யமாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்குள்ள இயற்கை வளங்கள் கோடை காலத்தில் மக்களின் வாசஸ்தலமாக அமைந்துள்ளது. கோடை காலத்தில் கொடைக்கானலில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், இதன் ரம்யத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதிலும் கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும். 

    #dindigul

    இவ்வாறு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக இயங்கி வரும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள இயற்கை வளங்களுக்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய பகுதியாக பாலித்தீன் பைகள் ஐந்து லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாவட்ட அரசு தடை விதித்துள்ளது. இதனை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்களிலும் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: தவெகவிற்கு வியூகம் அமைக்கப்போவதில்லை... விஜய் முன்பே பகிரங்கமாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்...! 

    #dindigul

    மேலும் தடையை மீறி கொண்டு செல்லப்படும் பாலத்தின் பைகள் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஒரு சில சுற்றுலா பயணிகள் ஐந்து லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வருவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதன்படி பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஐந்து லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் கொண்டு சென்றால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share