• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓட்டு கேட்டு வராதீங்க..! வேடசந்தூர் திமுக வேட்பாளரை விரட்டி அடித்த மக்கள்..!!

    வேடசந்தூர் திமுக வேட்பாளர் சாமி நாதனை பொதுமக்கள் ஓட்டு கேட்டு வராதீங்க எனக் கூறி விரட்டி அடித்துள்ளனர்.
    Author By Nila Tue, 14 Apr 2026 13:38:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk

    வேடசந்தூர் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் எஸ். காந்திராஜன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். ஆனால் 2026 தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுக்கப்பட்டு, புதிய முகமான வீரா சாமிநாதனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த முடிவு கட்சியினுள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. எஸ்.டி. சாமிநாதன் திமுகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வருபவர். தொழிலதிபராகவும் அறியப்படும் இவர், வீரா குழுமங்கள் என்ற பெயரில் பல நிறுவனங்களையும் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் இவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்படுகிறார். 

    Candidates

    2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல் பட்டு வருகிறது. திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் வரப்புறை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேடசந்தூர் திமுக வேட்பாளர் சாமிநாதன் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது மக்கள் அவரை விரட்டியடித்ததாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை..! வாசல் வரை வந்துவிட்டது ஆபத்து...! வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் ..!!

    கருங்குளம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் திமுக வேட்பாளர் சாமிநாதன் ஓட்டு கேட்டு சென்றுள்ளார். அப்போது ஓட்டு கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று ஊருக்குள் வராதீர்கள் என்றும் வேட்பாளரை பொதுமக்கள் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ஒரு லட்ச ரூபாய் பணம் தர முயன்ற போது அதை வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டதாகவும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளருக்கு இந்த நிலையா?.... சாத்தூரில் நடந்த பகீர் சம்பவம்...!

    மேலும் படிங்க
    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    அரசியல்
    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    அரசியல்
    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    அரசியல்
    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share