• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    சட்டசபை தேர்தலில் திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சியில் 20 சதவீத ஒதுக்கீடு’ என்பதை ராகுல்காந்தி வலிறுத்தியுள்ளார்.
    Author By Pandian Thu, 05 Feb 2026 12:21:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK-Congress Alliance Tension: Congress Demands 70 Seats & Power Share – Stalin Firm No, Kharge Team Snubbed, Talks Stalled Ahead of 2026 TN Polls!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி, தமிழகத்தில் தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடிக்கும் நோக்கில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

    இக்குழு கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியது. காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என்று கிரிஷ் ஷோடங்கர் வலியுறுத்தினார். ஆனால் இதை எதிர்பார்க்காத ஸ்டாலின், ஷோடங்கருடன் மேலும் பேச மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

    பின்னர் கடந்த 28-ம் தேதி டில்லியில், திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது ராகுல், ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சியில் 20 சதவீத ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தினார். ஆனால் கனிமொழி, ஆட்சி பங்கு மற்றும் அதிக தொகுதிகள் கொடுக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு அதிகார மமதை! சும்மா விட முடியாது! எங்களுக்கு திருப்பி அடிக்க தெரியும்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!

    CongressDemands70Seats

    இருப்பினும், 2021 தேர்தலில் கொடுக்கப்பட்ட 25 தொகுதிகளை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து கோரி வருகிறது. இதனால் கடந்த 1-ம் தேதி சென்னை வர திட்டமிட்டிருந்த காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. தொகுதி இறுதி செய்யப்படாததால், அவரது பயணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    திமுக – காங்கிரஸ் இடையே எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. விரைவில் கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தரப்பில் தொகுதிகள் இறுதியானால் உடனடி அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த இழுபறி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்த விரும்பினாலும், ஆட்சி பங்கு மறுப்பு காரணமாக பதற்றம் நீடிக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு கட்சிகளும் உரிய முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இல்லையெனில் கூட்டணி வலுவிழக்கும் அபாயம் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

    மேலும் படிங்க
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    சினிமா
    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிரதமர் மோடி..!! வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..!!

    சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிரதமர் மோடி..!! வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..!!

    இந்தியா
    பிரதமரை தாக்க திட்டம்? காங். பெண் MP- க்கள் மீது புகார்... ஓம் பிர்லா கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    பிரதமரை தாக்க திட்டம்? காங். பெண் MP- க்கள் மீது புகார்... ஓம் பிர்லா கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    இந்தியா
    டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

    டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

    இந்தியா

    செய்திகள்

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share