• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தொகுதி பங்கீடு துவங்குவதில் முட்டுக்கட்டை! விஜயை உள்ளிழுக்க விரும்பும் அமித்ஷா!! இபிஎஸ் அதிருப்தி!

    கூட்டணியை வலுப்படுத்த வேண்டுமானால், த.வெ.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பா.ஜ. விரும்புகிறது.
    Author By Pandian Tue, 10 Mar 2026 14:43:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Forms Mega Alliance with 23 Parties + Panneerselvam Joins! BJP Pushes Hard for TVK Tie-Up as EPS Hesitates – TN Poll Drama Intensifies!

    தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. 23 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளார். இதனால் தி.மு.க. அணி மிகுந்த வலிமை பெற்றுள்ளது.

    அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. தி.மு.க. அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ., ஆதி தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதி, காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தே.மு.தி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுக்கு 6 தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!

    இதற்கு நேரெதிராக, அ.தி.மு.க.-பாஜக கூட்டணியில் பாமக, பாஜக தவிர குறிப்பிடத்தக்க பெரிய கட்சிகள் இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் இருந்த தே.மு.தி.க.வை கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை. 

    BJPTVK

    த.வெ.க. காங்கிரஸுடன் சேர்ந்தால் மும்முனை போட்டி உருவாகி சிறுபான்மை ஓட்டுகள் பிரியும் என்று அ.தி.மு.க.-பாஜக கணக்கு போட்டது. ஆனால் கடந்த 5-ம் தேதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும், தி.மு.க. அணியை எதிர்கொள்ள கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு பாஜக தலைமை வந்துவிட்டது.

    இதனால் த.வெ.க.வை கூட்டணியில் சேர்க்க பாஜக மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி உருவானது முதலே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் வாயிலாக விஜயுடன் பேச்சு நடத்தியது. ஆனால் முன்னேற்றம் இல்லை. இப்போது தி.மு.க. அணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால், த.வெ.க.வை கொண்டு வர பாஜக தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தி.மு.க.வுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறார். பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்து, தே.மு.தி.க.வும் கூட்டணியில் சேர்ந்த பின், த.வெ.க.வை சேர்க்க அமித் ஷா விரும்புகிறார்" என்றார்.

    ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அதற்கு தயங்குகிறார். "அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். நான் தான் முதல்வர்" என்று அவர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். விஜய் கூட்டணியில் சேர்ந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்படும் என்பதால் பழனிசாமி தயக்கம் காட்டுவதாக அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    த.வெ.க.வுடன் பேச்சு நடப்பதால், அ.தி.மு.க. கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு இன்னும் தொடங்கவில்லை. 2026 தேர்தல் களத்தில் இந்த நகர்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    மேலும் படிங்க
    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தமிழ்நாடு
    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தமிழ்நாடு
    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share