• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ரம்மி விளையாட்டில் 13 ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!

    சட்டமன்ற நிகழ்வுகளை திமுக பேச்சாளர் லியோனி விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Thu, 13 Aug 2026 15:06:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk lioni tvk assembly

    தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பல தரப்பினராலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசு பதவியேற்றது முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் பலரும் கவனம் செலுத்தும் விதத்தில் அமைந்திருந்தாலும், அங்கு நடக்கும் விவாதங்கள், பதிலளிக்கும் முறைகள், நடைமுறைகள் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள், அரசியல் பார்வையாளர்கள் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் கூடி மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்கும் உயரிய மன்றம் என்ற எதிர்பார்ப்புடன் பார்க்கும்போது, இப்போது நடைபெறும் காட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாததாகவே பலரும் கருதுகின்றனர். புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் முழு அளவிலான நிதிநிலை அறிக்கை விவாதங்களிலேயே விமர்சனங்கள் தொடங்கின.

    Assembly

    நிதிநிலை அறிக்கை என்பது அரசின் வருவாய், செலவு, திட்ட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு. ஆனால் அந்த விவாதங்களில் அமைச்சர்கள் தங்கள் துறைக்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், மாறி மாறி பதில் சொல்வதும் சபாநாயகரால் அனுமதிக்கப்படுவதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

    இதையும் படிங்க: குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    இந்த நிலையில் சட்டமன்ற நிகழ்வுகளை ஐ. லியோனி விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தில், வேளாண்துறை தொடர்பான கேள்விகளுக்கு தொழில்துறை அமைச்சர்,  அறநிலையத்துறை அமைச்சர், முதலமைச்சரின் காவல்துறை தொடர்பான கேள்விகளுக்கு கல்வித்துறை அமைச்சரும், பல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு, பெய்யான செய்திகளை பொதுப்பணித்துறை அமைச்சரும், மாறி மாறி பதிலளிக்க, சபாநாயகர் அனுமதி அளித்து வருவது மாபெரும் கேலிக்கூத்து என்று கூறினார்.

    ரம்மி விளையாட்டில் 13ம் ஜோக்கர்களாக இருப்பது போலவும், இசை நிகழ்ச்சியில் அனைத்து இசைக்கருவிகளும் ஜால்ராக்களாக மாறியது போலவும்,  அலங்கோலமான சட்டமன்றமாக காட்சியளிக்கிறது என்றார். இன்னும் இந்த அக்கிரமம் எத்தனை நாட்களுக்கோ? என்றும் விரைவில் இதற்கு முடிவு வரும் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: "தட்டுங்கள் திறக்கப்படும்"..! FCRA எதிர்ப்பு... முதல்வர் விஜய்க்கு பேரவையில் வன்னியரசு பாராட்டு.!

    மேலும் படிங்க
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    தமிழ்நாடு
    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    தமிழ்நாடு
    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    தமிழ்நாடு
    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share